April 2, 2023 3:35 am

காற்றுவெளி தைமாத இதழ் வெளிவந்துள்ளது காற்றுவெளி தைமாத இதழ் வெளிவந்துள்ளது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

லண்டனை தளமாக கொண்டு மாதம்தோறும் வெளிவரும் காற்றுவெளி இணைய சஞ்சிகை தை மாத இதழ் வெளிவந்துள்ளது. கீழ்வரும் இணைய முகவரியில் பார்வையிட முடியும்.

http://kaatruveli-ithazh.blogspot.co.uk/

ஈழத்து எழுத்தாளரும் சஞ்சிகையாளருமான முல்லை அமுதன் அவர்களால் வெளியிடப்படும் காற்றுவெளி சஞ்சிகை பல இலக்கிய ஆர்வலர்களை இணையம் மூலம் சென்றடைகின்றது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்