Thursday, May 19, 2022

இதையும் படிங்க

உயிர் காக்கும் கவசம் ‘மூச்சுப்பயிற்சி’

இந்தப் பயிற்சியைச் செய்யும்போது நுரையீரல் நன்றாக விரிவடைந்து அதிக அளவு ஆக்ஸிஜன் உள்ளே செல்கிறது. இதை தினந்தோறும் செய்யும்போது எவ்வித தொற்றுப் பாதிப்பும்...

இரவு உணவை 8 மணிக்கு முன் சாப்பிட்ட வேண்டும்?

இரவு உணவை மிகவும் தாமதமாக எடுத்துக் கொள்ளும்போது, அது நம்முடைய ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் கெட்டுப் போகும். தாமதமாக சாப்பிடுவதன் மூலம் முதலில் கெட்டுப் போவது நம்முடைய தூக்க சுழற்சி....

தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி தரும் நன்மைகள்

உடற்பயிற்சியில் மிகவும் சிறந்த வடிவம் நடைப்பயிற்சி ஆகும். தினசரி 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது இதய நோயின் அபாயத்தை குறைக்கும்.

பக்கவாத பாதிப்பிற்கு முழுமையான நிவாரணம் அளிக்கும் நவீன சிகிச்சை

கொரோனா தொற்று பாதிப்பு காலகட்டத்தில் பக்கவாதம், முடக்குவாதம், முதுகுத்தண்டு வடத்தில் காயம் ஏற்பட்டவர்கள்.. முறையான சிகிச்சையை முழுமையாக மேற்கொள்ள இயலாத...

மூட்டுவலியை தவிர்க்கும் முறைகள்

நீங்கள் நடக்கும் போது பல்வேறு விசைகள் உடல் இயக்கத்திற்கு உதவுகின்றன. அதில் முக்கியமான ஒன்று புவிஈர்ப்பு விசை. இந்த விசை நம் உடலில் இயங்கவில்லை என்றால் நாம் ஆகாயத்தில் மிதந்து...

முடிந்தவரை முதுகைக் காப்பாற்றுங்கள்

உலகம் கம்ப்யூட்டர் பின்னால் என்று செல்ல தொடங்கியதோ அன்றில் இருந்து மனிதன் நிறைய நோய்களுக்கு வழி வகுத்து விட்டான். இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது. கம்ப்யூட்டர் புரட்சி நாட்டில்...

ஆசிரியர்

மார்பக புற்று நோய் என்றால் என்ன?

மார்பக வலி வந்தாலே அது மார்பக புற்றுநோய் தான் என்னும் சுய முடிவுக்கு வந்து பயந்து விடும் பெண்கள் மனரீதியாகவும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். ஆனால் மார்பு வலி எல்லாம் மார்பக புற்றுநோய் அல்ல. மார்பக புற்றுநோய் என்பது மார்பகத்தில் கட்டிகளை உண்டாக்கும். மிக முக்கியமாக அவை எந்தவிதமான வலிகளையும் உண்டாக்காது.

அதனால் மார்பு வலி வரும் போது வேறு என்னமாதிரியான அறிகுறிகள், அசெளகரியங்களை உணர்கிறீர்கள் என்பதை மட்டும் கவனியுங்கள். அதே நேரம் இந்த வலி தொடர்ந்து இருக்காது. ஒரு சைக்கிள் சுழற்சி போல் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடைவெளியில் வந்துபோகும். சிலருக்கு மாதவிடாய் காலங்களுக்கு முன்பு அல்லது பின்பு வரும். இவை ஹார்மோன் சம்பந்தபட்ட பிரச்ச னையாகதான் பெரும்பாலும் இருக்கும்.

​காரணங்கள் என்னென்ன

ஹார்மோன் மாற்றங்களால் தான் இந்த மார்பு வலி உண்டாகிறது. இவை தவிர பெண்கள் கருத்த டை மாத்திரைகள் , சாதனங்களை பயோகப்படுத்தும் போது இந்த ஹார்மோன் பிரச்சனை வருவ தற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. இன்றும் மேல் நாடுகள் போல் இந்தியாவிலும் பெண்கள் புகை, மது பழக்கத்துக்கு ஆளாகிறார்கள்.

ஆய்வின் படி புகை பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு இந்த ஹார்மோன் பிரச்சனை உண்டாகி றது. இவர்கள் தவிர அதிகப்படியான மன உளைச்சலுக்கு உள்ளான பெண்களுக்கும் இந்த ஹார் மோன் மாற்றம் உண்டாகிறது. வெகு சிலருக்கு மார்பு காம்புகளில் ஏதேனும் தொற்று ஏற்பட்டால் உண்டாகும். இன்னும் சிலருக்கு தசை வலியால் மார்பு வலி உண்டாகும். இதற்கு காரணம் சரியான உள்ளாடைகள் அணியாததே. இவர்களை முழுமையாக பரிசோதனை செய்வதன் மூலம் வலிக்கான காரணம் என்ன என்பதை கண்டறிந்து சிகிச்சை அளிப்பார்கள் மருத்துவர்கள்.

​எப்படி சரி செய்வது

உணவு கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் வைட்டமின் சத்துகள் நிறைந்த மாத்திரைகளும் எடுத்து கொள்வதன் மூலம் மார்பு வலியை சரி செய்ய முடியும். தற்போது நடுத்தர வயது பெண்கள் அதிகம் பேர் இந்த மார்பு வலிக்கு உள்ளாகிறார்கள்.

முதலில் மார்பு வலியை கண்டு பயப்படாமல் அவை தொடர்ந்து இருக்கும் போது மருத்துவரை அணு குவது நல்லது சுய பரிசோதனை, மேமோகிராம், .ஃபைப்ரோ அடினோமா, ஃபைப்ரொ அடினோசிஸ் போன்ற பரிசோதனைகள் மூலம் மார்பகத்தில் வேறு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்பதை யும் கண்டறிந்து சிகிச்சை அளிப்பார்கள். மாத்திரைகள், பிஸியோதெரபி, உடற்பயிற்சி மூலமே இதை எளிதாக சரிசெய்துவிடலாம் என்பதால் பெண்கள் மார்பக வலியை கண்டு அச்சப்பட தேவையில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

​தவிர்க்க முடியுமா

மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வயிறு வலியாக இருக்கட்டும் வேறு பல உபாதைகளாக இருக் கட்டும் இவை எல்லாமே இயல்பானவை. ஆனால் இதை தீவிரமாக்காமல் கட்டுப்படுத்த முடி யும். சைவ உணவு வகைகள் அதிகம் எடுத்துகொள்பவர்கள், கொழுப்பு நிறைந்த உணவு எடுத்து கொள்பவர்கள், மது புகை பழக்கம் இருக்கும் பெண்கள் இதைத் தவிர்ப்பதன் மூலம் இந்த மார்பு வலியை எளிதாக தவிர்க்கலாம்.

உணவு பழக்கங்களில் மாற்றங்களை கடைபிடிப்பதோடு வாரத்துக்கு மூன்று நாள் உடற்பயிற்சி செய்வதும் கூட இந்த பிரச்சனையை அதிகரிக்காமல் தடுக்கும். பூப்படைந்த பெண்கள் உள்ளாடை அணியும் போது அதிக கவனம் எடுத்துகொள்ள வேண்டும். தேவைப்பட்டால் ஆலோசனை எடுத்து கொள்வதும் நல்லது.

இவையெல்லாம் செய்தாலே மார்பு வலி பிரச்சனை அதிகரிக்காமல் பார்த்துகொள்ளலாம் என்கி றார்கள் மருத்துவர்கள்.

இதையும் படிங்க

கொரோனா தொற்றுக்குப்பின் ஏற்படும் குய்லின் பார் சிண்ட்ரோம் எனும் நரம்பு தளர்ச்சி பாதிப்பு 

கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு பலருக்கும் அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு கோளாறுகளும், குறைபாடுகளும் ஏற்படுகின்றன.  அதில் இளம் வயதினருக்கு...

மன அமைதியை மேம்படுத்தும் பார்ஸ்வ சுகாசனம்

உட்கார்ந்த நிலையில் மேற்கொள்ளும் இந்த ஆசனம், இனிமையான யோகா நிலையாகும். மனதை நிதானப்படுத்தவும், மனஅழுத்தத்தையும் பதற்றத்தையும் போக்கவும் உதவும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு படும் காயங்கள் விரைவில் ஆறிட

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு படும் காயங்கள் விரைவில் ஆறிடsugar patients wounds relief oil 100 மில்லி தேங்காய் எண்ணெயில் ஒரு கைபிடி அளவு சிகப்பு...

வெந்தய டீயில் இத்தனை நன்மையா!

ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம்...

அடிபட்டு மூட்டு சவ்வு கிழிந்து விட்டால்

நீங்கள் எந்த மருந்து உள்ளுக்குள் எடுத்து கொண்டாலும் வெளிப்புறத்தில் கீழ்கண்ட முறையில் பற்று போட்டால் இரண்டு மூன்று நாட்களுக்கு வலி இருக்கும். பின்னர் சிறிது சிறிதாக வலி குறைவதை உணரலாம்.எளிய...

இந்தியாவில் ‘தக்காளி காய்ச்சல்’ பரவி வருகிறதா..?

தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் அண்மைக்காலமாக 'தக்காளி காய்ச்சல்' என்ற பெயரில் 12 வயதுக்குட்பட்ட சிறார்களை காய்ச்சல் ஒன்று தாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

வெந்தய டீயில் இத்தனை நன்மையா!

ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம்...

அடிபட்டு மூட்டு சவ்வு கிழிந்து விட்டால்

நீங்கள் எந்த மருந்து உள்ளுக்குள் எடுத்து கொண்டாலும் வெளிப்புறத்தில் கீழ்கண்ட முறையில் பற்று போட்டால் இரண்டு மூன்று நாட்களுக்கு வலி இருக்கும். பின்னர் சிறிது சிறிதாக வலி குறைவதை உணரலாம்.எளிய...

சுமார் 1,000 உக்ரேனிய போராளிகள் இப்போது ரஷ்யாவிடம் சரணடைந்துள்ளனர்:BBC

சுமார் 1,000 உக்ரேனிய போராளிகள் இப்போது ரஷ்யாவிடம் சரணடைந்துள்ளனர். BBC ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, மரியுபோலின் அசோவ்ஸ்டல் ஸ்டீல்வேர்க்கில் பதுங்கியிருந்த சுமார் 1,000 உக்ரேனிய...

மேலும் பதிவுகள்

மரண பயத்தில் இருந்து விடுபட செய்யும் காமிக ஏகாதசி விரதம்.

ஆடி மாதம் தேய்பிறை கிருஷ்ண பக்ஷம் நாள் வரும் ஏகாதசி காமிக ஏகாதசி என்று அழைக்கப்படும். இந்த நாள் பற்றிய சுவையான தகவல் ஒன்று...

May 9 வன்முறை | பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்

கடந்த 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

முடிந்தவரை முதுகைக் காப்பாற்றுங்கள்

உலகம் கம்ப்யூட்டர் பின்னால் என்று செல்ல தொடங்கியதோ அன்றில் இருந்து மனிதன் நிறைய நோய்களுக்கு வழி வகுத்து விட்டான். இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது. கம்ப்யூட்டர் புரட்சி நாட்டில்...

அமெரிக்காவில் குழந்தைப் பால் மாவுக்குப் பற்றாக்குறை

அமெரிக்காவில் குழந்தைப் பால் மாவுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் குழந்தைப் பால் மாவின் இருப்பில்  சராசரியாக 43 வீதம் குறைவாக இருந்தது என டேடாசம்பிலி...

யார் எந்த விரலில் வெள்ளி மோதிரம் அணிவது அதிர்ஷ்டம் தரும் தெரியுமா

பெரும்பாலும் வெள்ளி என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பெண்கள் காலில் அணியும் கொலுசு மட்டுமே ஆகும். வெள்ளியில் கொலுசு மட்டும் கிடையாது, ஏகப்பட்ட...

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று (13) பிற்பகல்...

பிந்திய செய்திகள்

மே-18 ஐ இனப்படுகொலை தினமாக அங்கீகரித்து கனேடிய நாடாளுமன்றம்

இலங்கையில் தமிழ் மக்களின் இனப்படுகொலையை அங்கீகரிப்பதற்காக கனடா நாடாளுமன்றம் ஒரு நாளை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு வருடமும் மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு...

உங்களுக்காக நேரத்தை வீணடித்தது என்னுடைய முட்டாள் தனம் | டி.இமானின் முன்னாள் மனைவி காட்டம்

உங்கள் வாழ்க்கையில் 12 வருடம் இருந்த ஒருவரை இவ்வளவு விரைவாக மாற்ற முடியும் என்றால், உங்களை போன்ற ஒருவருக்காக நேரத்தை வீணடித்தது என்னுடைய முட்டாள்தனம்.

முடிந்தது ஆதி-நிக்கி கல்ராணி திருமணம்- வெளிவந்த அழகிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேர்ந்தாலே அது ரசிகர்களிடம் ஸ்பெஷலாக பார்க்கப்படும். அப்படி அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, சினேகா-பிரசன்னா என ஜோடி பிரபலங்கள் உள்ளார்கள்.

ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு இயல் விருது

தமிழிலக்கிய ஆய்வாளரும், பண்பாட்டு ஆய்வாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2021 ஆம் ஆண்டுக்கான இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியம், பண்பாட்டுத் தளங்களில் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும்...

20 வயதின் கீழ் ஏ பிரிவு கூடைப்பந்தாட்டம் : புனித பேதுருவானர் கல்லூரிக்கு 3ஆம் இடம்

இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்டுவரும் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஏ பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் பம்பலப்பிட்டி, புனித பேதுருவானவர் கல்லூரி 3ஆம் இடத்தைப் பெற்றது.

மாற்றத்தை ஏற்படுத்துமா ‘டேக் டைவர்ஷன்’ ?

‘கேஜிஎஃப்’ படப்புகழ் நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டேக் டைவர்ஷன்’ திரைப்படம், ‘அனைவரது வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக’ அப்பட இயக்குநர் ஷிவானி...

துயர் பகிர்வு