Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் மருத்துவ குணம் நிறைந்த ஒலிவ் எண்ணெய்.

மருத்துவ குணம் நிறைந்த ஒலிவ் எண்ணெய்.

1 minutes read

  • ஒலிவ் எண்ணெய்  நன்மை தரும் கொழுப்பு உள்ளது. இது உடலின் உள்ள லிபோபுரோடினை குறைத்து, இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை தடுக்கிறது.
  • ஒலிவ் எண்ணெய் சமையலில் பயன்படுத்துவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவை குறைகிறது.
  • வயது முதிர்வால் பக்கவாத பாதிப்பு ஏற்பட்டால், அதை தடுக்கும் ஆற்றல் ஒலிவ் எண்ணெய்க்கு உண்டு.
  • தினமும் ஒலிவ் எண்ணெயை  பயன்படுத்தினால், சரும கேன்சர், மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், உணவுக்குழாய் கேன்சர் போன்றவற்றை தடுக்கலாம்.
  • இதில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள், உடலிலுள்ள தனித்த செல்கள், DNA மூலக்கூறுகளை தாக்குவதை தடுக்கிறது.
  • ஒலிவ் எண்ணெய்  உள்ள ஒலேயுரோபின் எலும்பை வலுவாக்கும் செல்களின் உற்பத்தியை ஊக்குவித்து, கால்சியத்தை எலும்புகளில் சேர்க்கும்.
  • தினமும் ஒலிவ் எண்ணெய்  பயன்படுத்துவது, அல்சைமர் நோய் எனப்படும் ஞாபக மறதியை குணமாக்குவதாக, ஆய்வுகள் தெரிவிக்கிறது.
  • சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் ஒலிவ் எண்ணெய் குடித்தால், பசியை குறைத்து, உடல் எடையை குறைக்கும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More