Friday, September 25, 2020

இதையும் படிங்க

கால நிலை மாற்றத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் மஞ்சள், மிளகு, பால்

ஒவ்வொரு கால நிலை மாறும் போதும், மனித உடல்நிலை அந்தக் கால நிலைக்கு ஏற்ப பல்வேறு அவதிகளை சந்திக்கிறது. இதுபோன்ற அவதிகளில் இருந்து எளிதாக விடுபட, சித்த மருத்துவத்தில் பல்வேறு...

கேன்சரை குணமாக்கும் பழம் ஆதாரங்கள் மூலம் உறுதி

உலகில் மிக கொடிய நோயான கேன்சரை குணமாக்கும் அறிய மருந்து ஒன்று குயின்ஸ்லாந்தின் மழைக்காடுகளில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பல நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் கேன்சரின் விளைவுகளை எதிர்த்து போராடுவதற்கான அற்புதமான...

இறாலில் உள்ள அற்புத மருத்துவம்

சிக்கன், மட்டன் போன்ற உணவுப் பொருட்களை போன்று கடல் உணவுகளும் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. அதில் மீன் முக்கியமாக இருந்தாலும், இறாலின் தனி சுவை காரணமாக...

காலை அருந்தும் நீரின் அவசியம்

► காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் முதலில் வயிற்றில் உள்ள நச்சுகள் வெளியேறுகிறது. குடல் சுத்தமாகிறது. இதனால் தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் மலம் கழிக்க முடிகிறது. நல்ல...

கொரோனாவால் நுரையீரல் இதயம் பாதிப்பு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்

வாஷிங்டன்: கொரோனா (Corona) தொற்றுநோய் உலகம் முழுவதும் அதிர்ச்சிகரமானதாகும். ஒரு அறிக்கையின்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நுரையீரல் மற்றும் இதயம் தொடர்பான நீண்டகால பிரச்சினைகள் வெளிவருகின்றன. இருப்பினும், உங்கள் சொந்த உடல்...

நிபா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உதவும் பவளமல்லி இலை

தற்போது ஒருசில வருடங்களாக வைரஸ் கிருமிகளின் தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. வருடம் தோறும் புதுப் புது வைரஸ் கிருமிகள் உருவாகி மனிதர்களை தாக்குவதும், அதனால் ஒருசில உயிரிழப்பு நிகழ்வதும்...

ஆசிரியர்

செவ்வாழைபழத்தின் நன்மைகள்

செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

சிவப்பு வாழைப்பழங்கள் பொட்டாசியம் நிறைந்தவை. இவை உடலின் வழக்கமான கழிவு வெளியேற்றும் வேலைக்கு அவசியம். பொட்டாசியம் சிறுநீரக கற்கள், இதய நோய் மற்றும் புற்றுநோய் உருவாவதை தடுக்கிறது. இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மேலும் கால்சியம் தக்க வைத்து உதவுகிறது.

பல் வலி, பல்லசைவு, போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சிவப்பு வாழைப்பழம் ஆண்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்த நம்பிக்கையை ஆதரிக்க பல ஆய்வுகள் சாதகமாக முடிவுகள் தெரிவிக்கின்றது. வாழைப்பழங்களில் பி வைட்டமின்கள் மற்றும் புரோமைன் என்சைம் ஆகியவை விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.

செவ்வாழை வயிற்றில் உள்ள அமிலத்தன்மையின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் வயிறு எரிச்சலும் குறைகிறது.

இதையும் படிங்க

நீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா

நம் முன்னோர்கள் நொதித்தல் மூலம் பயன்படுத்தி வந்த புளித்த உணவுகள் நமக்கு பெரும் வகைகளில் நன்மைகளை தருகிறது. யோகார்ட், பழைய சாதம், ஊறுகாய் போன்ற புளித்த உணவுகளை எடுத்து வருவது...

கர்ப்ப காலத்தில் பெண்கள் இதை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

கருவுற்ற 10 - 16 வாரங்களில் கரு சிதைவு ஏற்பட மன உளைச்சலும் ஒரு காரணம். எனவே பயம், பதற்றம், கோபம், வஞ்சம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மசக்கையை தடுக்க...

அதிக அளவில் பால் குடிக்காதீங்க.. இந்த பிரச்சனை வரும்

காலையில் எழுந்தவுடன் பலருடைய காலை பொழுது, ஒரு கிளாஸ் பால் கலந்த டீ, காபி போன்றவற்றில் தான் துவங்குகிறது. பாலில் கால்சியம், வைட்டமின் பி12, விட்டமின்...

மூல நோயும் பாட்டி வைத்தியமும்

மூல நோய் மலச் சிக்கலாலும், மரபு வழியாகவும் தோன்றக் கூடியது என்று சொல்லப்படுகின்றது. மலக்குடல் அல்லது ஆசனவாய் உள்ளே அல்லது வெளியே நரம்புகள் வீக்கம் அடைவதால்...

நெல்லிக்கனி நாளுக்கு ஒன்று போதும்

நெல்லிக்காயில் கல்சியம், விட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற  இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள்.

உப்பு உடலுக்கு செய்யும் தீமை

உணவிலிருந்து நமக்குக் கிடைக்கிற சத்துகளில் முக்கியமானது உப்பு. கடல் நீரிலிருந்து பெறக்கூடிய சோடியம் குளோரைடையே உப்பாக உபயோகிக்கிறோம். ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு...

தொடர்புச் செய்திகள்

இதய நோயை தடுக்க பின்பற்றும் உணவு முறைகள்

அரிசி, சர்க்கரை, கொழுப்பு, எண்ணெய் ஆகியவை உடலுக்கு சக்தி தரக்கூடிய உணவுகள். ஆனால், அதற்காக இவற்றை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றைஅடிக்கடி சாப்பிட வேண்டும்....

பாகற்காயின் மருத்துருவ குணங்கள்

பாகற்காயில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துகள் உள்ளன.

செவ்வாழையில் உள்ள மருத்துவ குணம்.

செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.செவ்வாழையில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது....

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமை

எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும் என தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவரும்...

மயானத்தில் சடலத்தை தகனம் செய்தபோது வெடித்த சமயல் எரிவாயு

கொட்டிகஹாவத்தை பொது மயான தகனசாலையில் சமையல் எரிவாயு வெடித்ததில் எழுவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சடலம் ஒன்றை தகனம் செய்யும் போதே...

20 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக களமிறங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

அரச நிர்வாகம் சிறந்த முறையில் இடம்பெற வேண்டும் என்பதற்காக 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறித்துள்ளது. அதேநேரம், அரசாங்கத்தில் எவ்வித...

மேலும் பதிவுகள்

மட்டக்களப்பில் அரச அதிகாரி மீது தாக்குதல் நடத்திய பெளத்த துறவி

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை பெளத்த துறவி தாக்கியதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்ப்வம் இன்று இடம்பெற்றுள்ளது.

நல்லவை அனைத்தையும் அள்ளி தரும் காமதேனு மந்திரம்

காமதேனு மந்திரம் 54 முறை உச்சரிக்க வாழ்வில் உச்சம் தரும். இதோ அது ஓம் சுபகாயை...

20 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக களமிறங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

அரச நிர்வாகம் சிறந்த முறையில் இடம்பெற வேண்டும் என்பதற்காக 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறித்துள்ளது. அதேநேரம், அரசாங்கத்தில் எவ்வித...

ஆறு பொறியியல் பீடங்களுக்கு 405 மேலதிக மாணவர்களை உள்ளீர்க்கத் தீர்மானம்

கடந்த 2019 ஆம் ஆண்டின் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக உள்ளீர்ப்பில் பிரதான 06 பொறியியல் பீடங்களுக்கு மேலதிகமாக 405 மாணவர்களை உள்ளீர்க்க இணக்கம் காணப்பட்டுள்ளது. உயர்கல்வி...

புற்றுநோயில் இருந்து மீண்ட கதை : அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்

நடிகை மனிஷா கொய்ராலா கருப்பை புற்றுநோயில் இருந்து மீண்டுள்ள நிலையில் இது குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்து தெரிவிக்கும் அவர், “ வயிற்றில் சில...

ஓவியாவின் காலை சுற்றிய பாம்பு

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கானோர் மனதில் இடம்பிடித்தவர் ஓவியா. இவர் தனது சமூக வலைதளங்களில் அடிக்கடி ஒருசில கருத்துக்களை பதிவு செய்து வருகிறார் இந்த நிலையில்...

பிந்திய செய்திகள்

நினைவேந்தலுக்கான தடை – முடிவு சட்டம் ஒழுங்கு அமைச்சர் கையில்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடை உத்தரவை மேலும் 14 நாள்கள் நீடித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அதனைத் தொடந்து நீடிக்கும் முடிவை சட்டம் ஒழுங்கு...

இலங்கையில் இன்னும் ஆபத்து குறையவில்லை

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

இலங்கை அரசாங்கத்தினை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து...

போதைப்பொருளுடன் கைதான நபருக்கு மரணதண்டனை

106 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 1998ஆம் வருடம் புறக்கோட்டை பிரதேசத்தில் கைது...

வெடுக்குநாரி ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களை பதிவுசெய்யும் பொலிஸார்

நெடுங்கேணி வெடுக்குநாரி மலை ஆதலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களை பதிவுசெய்யும் நடவடிக்கையில் நெடுங்கேணி பொலிஸார் ஈடுபட்டு...

அரிசி வியாபாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

அரிசியை கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபை தெரிவித்துள்ளது.

துயர் பகிர்வு