நீர் சிறந்குகளுக்கு நல்ல தீர்வை தரும் எண்ணெய்

மழைக்காலங்களில் நாம் வெளியில் திரியும் போது எண்கள் கால்களில் நீர்ச்சிரங்குகள் ஏற்பட்ட வாய்ப்புண்டு

அந்த புண்ணால் பலர் இரவுகளில் அவதிபடுவதுண்டு வேதனை தாங்க முடியயாமல் கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு தீர்வு இருக்கிறது

இந்த எண்ணெயை வீட்டில் செய்து சிரங்கு உள்ள இடங்களில் பூசி வர வேதனை குறையும் சிரங்கும் ஆறிவிடும்
இதற்கு தேவையான பொருடகள்
இஞ்சி
மிளகு
உள்ளி
நல்லெண்ணெய்
கற்பூரம்
இஞ்சி,மிளகு, உள்ளி மூன்றையும் தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு தூய்மையான சட்டியில் தேவையான அளவு நல்லெண்ணையை விட்டு நன்றாக கொதிக்கும் போது இந்த மூன்று பொருட்களையும் விட்டு கற்பூரத்தை அதில் கரைய விட்டு இறக்கவும் சூடு ஆறியதும் ஒரு சுத்தமான போத்தலில் விட்டு பேணவும்

ஆசிரியர்