June 7, 2023 6:14 am

அச்சி வெல்லம் (சக்கரை) வைத்து மருத்துவ குறிப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
அச்சி வெல்லம் (சக்கரை)

அச்சி வெல்லம் (சக்கரை) இது கரும்பிலிருந்து பெறப்படுவது ஆகும் . இது  அடர் பளுப்பு நிறத்தில் காணப்படும் . இதில் சோடியம், இரும்பு ,பொற்றாசியம் ,கல்சியம் போன்ற நம்ப முடியாத சத்துக்களை கொண்டுள்ளது.

இது உடலுக்கு தேவையான நோய் எதிப்பு சக்தியை கொண்டுள்ளது.இப்போது இதை எப்படி பயன்படுத்தி எவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம்.

முதலில் ஒரு குவளையில் சூடு நீர் நிறைத்து எடுக்க பின் இரண்டு சிறிய  துண்டு சர்க்கரை  கட்டிகளை இடவேண்டும் பின் ஒரு ஏலக்காய் ஒன்றையும் அதனுள் தட்டி போட வேண்டும். இதனுடன் சிறிது சுக்கு சேர்க்கலாம் .பின் இதனை 10-20 நிமிடம் ஊற வைத்தல் வேண்டும் .வடித்து  10 மணித்தியாலங்கள் செல்ல அருந்த வேண்டும்.

இது பல தரப்பட்ட நன்மைகளை உடலுக்கு தர வல்லது  .

அஜீரண கோளாறு , நரம்பு மண்டலத்துக்கு புத்துணர்ச்சி , உடல் எடை பிரச்சனை , இரத்த கோளாறுகள் போன்றவற்றுக்கும் நல்ல பலன் தரும் .

நீரிழிவு நோயாளிகளுக்கு இது பொருந்தாது .

 

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்