லண்டன் தமிழ் நிலைய பாடசாலை விளையாட்டுப்போட்டிகள் லண்டன் தமிழ் நிலைய பாடசாலை விளையாட்டுப்போட்டிகள்

லண்டனின் முன்னோடி தமிழ்ப் பாடசாலையான லண்டன் தமிழ் நிலைய பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டிகள் இன்று நடைபெற்றன. இப் பாடசாலையின் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டிகளில் மாணவர்கள் உட்சாகமாக பங்குபற்றினர். இப் பாடசாலையின் அதிபர் Dr V அனந்தசயனன் தலைமையில் மதியம் 12 மணியளவில் ஆரம்பமாகி மாலைவரை நடைபெற்றது.

மேலும் சிறப்பு அம்சமாக இடம்பெற்ற மாணவர்களுக்கான வினோத உடைப்போட்டி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_1174

IMG_1167

IMG_1164

IMG_1184

IMG_1187

IMG_1183

IMG_1180

IMG_1177

ஆசிரியர்