சன் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் பயணிகள் விமானம் விபத்துசன் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் பயணிகள் விமானம் விபத்து

தென் கொரியாவிலிருந்து புறப்பட்ட ஏசியானா ஏர் லைன்ஸ் க்குச் சொந்தமான போயிங் 777 என்ற விமானமே விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த 30 பேர்களில் சுமார் 10 பேர்களுடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

விபத்துக்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.

image   image (1)

 

chi-jet06tight-20130706   _68587091_de27-1

 

plane-san-francisco-fire   article-2357502-1AB13A3C000005DC-883_964x505

ஆசிரியர்