5 ஒருநாள் கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டார்5 ஒருநாள் கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டார்

இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 5 ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி வரும் ஞாயிறு அன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் துவங்க உள்ளது.

இபோட்டியில் விளையாட இங்கிலாந்து அணியில் 24 வயது நிறைந்த ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டு உள்ளார்.

ஆசிரியர்