இந்திய துணைத் தூதர் தேவ்யானி இன்று நாடு திரும்புகிறார்இந்திய துணைத் தூதர் தேவ்யானி இன்று நாடு திரும்புகிறார்

அமெரிக்காவில், விசா மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய துணைத் தூதர் தேவ்யானி இன்று இந்தியா திரும்புகிறார்.

நாடு திரும்பும் முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தன் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என்றும், ஆதாரமற்றது என்றும் நான் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிருபிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்