மியான்மர் நாட்டில் மரணதண்டனைகளை ரத்து செய்ய முடிவு | ஐ.நா. வரவேற்புமியான்மர் நாட்டில் மரணதண்டனைகளை ரத்து செய்ய முடிவு | ஐ.நா. வரவேற்பு

மியான்மரில் மியான்மாரின் 66வது சுதந்திர தினத்தையொட்டி, அனைத்து மரணதண்டனைகளையும் ஆயுள் தண்டனைகளாக மாற்ற அந்நாட்டு அரசு தீர்மானம் எடுத்துள்ளது.

இதற்கான அறிவிப்பை இம்மாதம் 2ம் தேதி மியான்மர் பிரதமர் அறிவித்தார். இதற்கு ஐ.நா வரவேற்புதெரிவித்துள்ளது.

மியான்மரின் இந்த நடவடிக்கை அந்நாட்டில் மரணதண்டனைகளை இல்லாமல் செய்யும் என தெரிவித்துள்ளது.

ஆசிரியர்