எருமை ஈன்ற வெள்ளைக் கன்று – மட்டக்களப்பில் வினோதம்.!… எருமை ஈன்ற வெள்ளைக் கன்று – மட்டக்களப்பில் வினோதம்.!…

unnamed (1)

மட்டக்களப்பு படுவான்கரைப பிரதேசத்தில் அமைந்துள்ள கோவில்போரதீவு கிராமத்தில் எருமை மாடொன்று வெள்ளை நிற கன்றுக் குட்டி ஒன்றினை ஈன்றுள்ளது. எவ்வித கருமை நிறமுமின்றி வெள்ளை நிறத்தில் இக்கன்றுக் குட்டி காணப்படுகின்றது….

ஆசிரியர்