உலகிலேயே மிகவும் கவர்ச்சிகரமான நகரங்களின் வரிசையில் லண்டன் முதல் இடத்தில் உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
நியூயார்க் நகர்ம் 2ம் இடத்திலும், சிங்கபூர் 3ம் இடத்திலும் இதையடுத்து டொராண்டோ மற்றும் சான் பிரான்சிஸ்கோ 4 இடத்திலும் உள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.