அமெரிக்காவில் உலகின் மிக வயதான மனிதர் மரணம்அமெரிக்காவில் உலகின் மிக வயதான மனிதர் மரணம்

அமெரிக்காவின் மன்ஹாட்டனில் வசித்து வந்த அலெக்சாண்டர் இமிச் தனது 111வது வயதில் மரணம் அடைந்தார்.

உலகின் மிக வயதான மனிதர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த அலெக்சாண்டர், 1903ஆம் ஆண்டு போலந்து நாட்டில் செஸ்டோசோவா என்ற இடத்தில் பிறந்தவர்.

குடிப்பழக்கம் இல்லாததால் அலெக்சாண்டர் அதிக நாட்கள் உயிர் வாழ்ந்ததாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.

ஆசிரியர்