வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் 20 வயதுப் பெண்ணை மணந்தார்வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் 20 வயதுப் பெண்ணை மணந்தார்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் 20 வயதுடைய இளம் பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
கைபர் பாக்துன்கவா மாகாணத்தின் ஹாரிப்பூரைச் சேர்ந்த 20 வயதுடைய ரூபாப் என்ற பெண்ணை, அக்தர் கரம் பிடித்ததாக தெரிவிக்ப்படுகின்றது.
இந்த திருமணம் எளிமையான முறையில், உறவினர் முன்னிலையில் ரகசியமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்