Sunday, May 9, 2021

இதையும் படிங்க

தடுப்பூசி போட்டு வேண்டுகோள் விடுத்த ஜீவா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ஜீவா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க...

சித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன்

பிக்பாஸ் பிரபலம் மற்றும் தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக இருக்கும் ரம்யா பாண்டியன் சித்தப்பா இரும்பு மனிதர் என்று பதிவு செய்திருக்கிறார்.நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை...

விஷால் படத்தில் இணைந்த பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படத்தில் பிரபல நடிகை இணைந்திருக்கிறார்.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது எனிமி...

டோக்கியோ ஒலிம்பிக் திட்டமிட்டபடி முன்னேறும் – ஜோன் கோட்ஸ்

டோக்கியோ ஒலிம்பிக் முன்னோக்கிச் செல்வதைத் தடுக்க முடியாது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவர் ஜோன் கோட்ஸ் சனிக்கிழமை உறுதியாக கூறினார்.

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினால் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் பானந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரம்பிட்டிய கிராம சேவகர் பிரிவுக்கு விதிக்கப்பட்டிருந்த...

ஆப்கான் பாடசாலைக்கு அருகில் குண்டுத் தாக்குதலில் 55 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள பாடசாலையொன்றுக்கு வெளியே சனிக்கிழமை இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் குறைந்தது 55 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஆசிரியர்

‘கோட்டாவுக்கு எதிராக மீண்டும் வழக்கு’ | ஜஸ்மின் சூக்கா நேர்காணல்

நேர்காணல்:- ஆர்.ராம்.

பாரிய மனித உரி­மைகள் மீறல்­களில் ஈடு­பட்ட குற்­ற­வா­ளிகள் ,அர­சாங்­கங்கள் மற்றும் அவற்றின் கட்­ட­மைப்­புக்கள் அமெ­ரிக்க அரச திணைக்­க­ளத்தின் நிதி உத­வி­யினை பெற்­றுக்­கொள்ள முடி­யாது என்­பது அந்த நாட்டின் சட்டம் என்பதனடிப்ப­டையில், இலங்கை இரா­ணு­வத்தின் தள­பதி கறை­ப­டிந்­த­வ­ராக கரு­தப்­ப­டு­வதால் முழு இலங்கை இரா­ணு­வ­முமே அமெ­ரிக்க உத­வி­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு தகு­தி­யற்­றது என்று சர்­வ­தேச உண்மை மற்றும் நீதிக்­கான செயற்­றிட்­டத்தின் நிறை­வேற்­றுப்­ப­ணிப்­பாளர் யஸ்மின் சூக்கா வீர­கே­ச­ரிக்கு மின்­னஞ்சல் ஊடாக வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்­துள்ளார்.

அச் செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு,

கேள்வி:- ஆதா­ரங்கள் சேக­ரிக்கும் பொறி­மு­றை­யொன்றை உரு­வாக்­கு­வது பற்றி ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 46/1 தீர்மானம் குறிப்­பிட்­டி­ருக்­கின்ற நிலையில் அது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு எவ்­வ­ளவு முக்­கி­ய­மா­ன­தா­கி­றது?

பதில்:- இது­வொரு முக்­கி­ய­மான முன்­னோக்­கிய படி, ஆனால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் எதிர்­பார்த்துக் கொண்­டி­ருந்த விடயம் இதுவல்ல, இது­வொரு நீண்ட நிச்­ச­ய­மற்ற செயற்­திட்­டத்தின் ஆரம்­ப­மாகும்.

பொறுப்­புக்­கூறல் மற்றும் நிலை­மா­று­கால நீதிக்­கான உள்­நாட்டு செயல்­மு­றைகள் தோல்­வி­ய­டைந்­தி­ருப்­பதை இந்தத் தீர்­மானம் அங்­கீ­க­ரிப்­ப­தாக உள்­ளது. இலங்கை அர­சாங்­க­மா­னது கடந்த காலத்தில் இடம்­பெற்ற குற்­றங்­களை உள்­நாட்டில் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தி வழக்குத் தொடர்­வ­தற்­கான முதன்­மை­யான பொறுப்­பினைக் கொண்­டி­ருக்­கின்ற அதே­வே­ளையில் அதனைச் செய்ய இலங்கை அர­சாங்கம் தவ­றி­விட்­டது என்­ப­தனை ஐ.நா. மனித உரி­மைகள் சபையின் தீர்­மானம் ஏற்­றுக்­கொள்­கி­றது.  

இலங்­கை­யானது பொறுப்­புக்­கூ­றலைச் செய்­வ­தற்­கான விருப்­பத்தைக் கொண்­டி­ருக்­கா­மையே சர்­வ­தேச சமூகம் அவ்­வி­ட­யத்தை கையி­லெ­டுத்­தி­ருப்­ப­தற்­கான முக்­கிய கார­ண­மாகும்.

கேள்வி:- ஆதா­ரங்­களைச் சேக­ரிக்கும் பொறி­மு­றையின் செயற்­பா­டு­களை குறிப்­பி­டுங்கள்?

பதில்:– இந்த சுயா­தீனப் பொறி­முறை என்­பது ஒரு வழக்­க­றிஞர் அலு­வ­ல­கமோ அல்­லது ஒரு நீதி­மன்­றமோ இல்லை என்­பதை முதலில் விளங்­கிக்­கொள்­ளுதல் முக்­கி­ய­மா­னது. அது குற்­ற­வா­ளி­களை விசா­ரிப்­ப­து­மில்லை அத்­துடன் வழக்­கு­தொ­டரப் போவதும் இல்லை. இந்தப் பொறி­மு­றை­யா­னது இலங்­கையில் மேற்­கொள்­ளப்­பட்ட சர்­வ­தேச குற்­றங்கள் பற்­றிய ஆதா­ரங்கள் மற்றும் 

தக­வல்­களைச் சேக­ரிப்­ப­துடன் அது தேசிய, பிராந்­திய அல்­லது சர்­வ­தேச நீதி­மன்­றங்­களில் அல்­லது தீர்ப்­பா­யங்­களில் எதிர்­கால குற்­ற­வியல் வழக்­கு­க­ளுக்கு உத­வு­வ­தற்­கான வழி­களை கண்­டு­பி­டிப்­ப­தற்கு பகுப்­பாய்வு செய்யும். மேலும் உறுதி செய்­யப்­பட்ட ஆதாரங்­களின் அடிப்­ப­டையில் நீதி­மன்­றங்­களும் தீர்ப்­பா­யங்­களும் குற்­றங்கள் தொடர்பில் சட்ட அதி­கா­ரத்தைக் கொண்­ட­தாக எதிர்­கா­லத்தில் உரு­வாக்­கப்­ப­டலாம்.

கேள்வி:- சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத இக் கட்டமைப்பினைப் பயன்படுத்தி எந்த இலக்கை அடையலாம்?

பதில்:- நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கு அல்லது சர்வதேசக் குற்ற வழக்கினை உருவாக்குவதற்கு பரவலான அல்லது திட்டமிட்ட தாக்குதல்களுடன் அடிக்கடி தொடர்புபட்ட விரிவான கட்டமைப்பின் ஒரு பகுதியாக இழைக்கப்பட்ட சிக்கலான குற்றங்கள் பற்றியதொரு ஆய்வு அவசியமாகிறது. 

வழமையாக தனிப்பட்ட நபர்களின் குற்றவியல் பொறுப்பினை நிரூபிப்பதற்கு குறிப்பிட்ட காலத்தில் மற்றும் இடத்தில் நடத்தை வடிவங்கள் பற்றிய மதிப்பீடும் அத்துடன் சிக்கலான வலையமைப்புகளில் முறையான மற்றும் முறைசாராத தொடர்புகள் பற்றிய மதிப்பீடும் அவசியமாகிறது. 

பல சிவில் சமூக அமைப்புக்கள் குறிப்பிட்டதொரு புவியியல் அல்லது ஆய்வுப் பகுதி சார்ந்த நிபுணத்துவத்தைக் கொண்டிருக்கும் அதேவேளையில் பூரணமானதொரு வழக்குக்கோவையை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் கொண்டிருப்பது சாத்தியமில்லை.

இதையும் படிங்க

இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு மலேசியா பயணத்தடை!

இதன்படி, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மே எட்டாம் திகதி முதல் மலேசியாவிற்குள் உள்நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு!

கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) காலை 4 மணி முதல் வருகிற 24ஆம் திகதி காலை 4 மணி வரை...

அமெரிக்காமர்ம நபர்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு!

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கம் பகுதியில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். மர்ம நபர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலில்...

கொரோனாவில் இருந்து மீள நாடு முழுவதும் விசேட வழிபாடு!

இதன்படி, மலையக ஆலயங்களிலும் பள்ளிவாசல் மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களிலும் கொரோனா பிடியிலிருந்து விடுபட விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன. பிரதான இந்து மத வழிபாடு...

புலித்தாய் | கவிதையும் ஓவியமும்

கோயில் படிகளில்தேடுகிறோம் தெய்வத்தைவீட்டின் மூலையில்ஒரு சமையலைறையில்ஒளித்து வைத்து.அன்னைஒரு புலியாகவும் மாறுவாள்தன் குழந்தையை காக்க.நிகரற்ற பாசத்தைஊட்டும் அன்னை என்ற தெய்வம்எங்கும் எதிலும் நிறைந்த பூமி...

யாழ்ப்பாணத்தின் வரவேற்பு ‘நல்லூர் வளைவு’

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பெருமையை அடையாளப்படுத்தும் வண்ணமும் யாழ்ப்பாணத்தின் “கந்தபுராணக் கலாசாரத்தினை” உலகிற்கு...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஆப்கான் பாடசாலைக்கு அருகில் குண்டுத் தாக்குதலில் 55 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள பாடசாலையொன்றுக்கு வெளியே சனிக்கிழமை இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் குறைந்தது 55 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

திரிபடைந்த கொரோனா வைரஸ் உள்நுழைவதைக் கட்டுப்படுத்த சிறந்த சுகாதார நடவடிக்கை தேவை!

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை  உள்ளடக்கியதாக நீதி மற்றும் ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம் மனுவொன்றை வெளியிட்டிருப்பதுடன் அதில் கையெழுத்திடுமாறு பொதுமக்களைக்...

சீன ரொக்கெட்டின் பாகங்கள் பூமியில் வீழ்ந்தன!

விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்த சீனாவின் மிகப்பெரிய ராக்கெட்டின் பாகங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்துள்ளன. ராக்கெட் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தவுடன் அதன் பெரும்பகுதி...

மேலும் பதிவுகள்

தனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதுவரை தனிமைப்படுத்தப்பட்டிருந்த 64 கிராம சேவகர் பிரிவுகள் இன்று முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

3 ஆவது முறையாக முதல்வரானார் மம்தா

இந்தியாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்  தலைவர் மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தில் மூன்றாவது முறையாக இன்று முதல்வராக பதவியேற்றுள்ளார். 66...

தடுப்பூசி போட்டு வேண்டுகோள் விடுத்த ஜீவா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ஜீவா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க...

வானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அஜித் ரசிகர்கள்

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற வானதி சீனிவாசனை அஜித் ரசிகர்கள் விடாமல் துரத்தி வருகிறார்கள்.கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டவர் வானதி சீனிவாசன்....

வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ள விசேட தமிழ் அதிகாரி

பிரதமரின் மீள்குடியேற்ற செயற்றிட்டத்திற்கான வடக்கு, கிழக்கு மாகாணத்தின் விசேட அதிகாரியாக கீதனாத் காசிலிங்கத்திற்கு பிரதமரால் மேலதிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடக வைத்தியசாலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 24 நோயாளர்கள் பலி!

கர்நாடகாவில் அமைந்துள்ள அரசு வைத்தியசாலையொன்றில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் உட்பட மொத்தம் 24 நோயாளர்கள் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு