0
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 13 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் குல்பாடின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளக்கிடையே இடம்பெறவுள்ளது.
இப் போட்டியானது இன்று மாலை 6.00 மணிக்கு டொன்டனில் ஆரம்பமாகவுள்ளது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி களத்தடுப்பை தேர்வு செய்ய, ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.
நன்றி – J Anojan