Sunday, August 7, 2022

இதையும் படிங்க

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு முதலாவது வெண்கலப்பதக்கம்

இங்கிலாந்தில் பேர்மிங்ஹாமில் இடம்பெற்று வரும் பொதுநலவாய விளையாட்டு விழாவில்  இலங்கைக்கு முதலாது பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது. இன்று சனிக்கிழமை காலை...

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் பலமான நிலையில் இலங்கை

பாகிஸ்தானுக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை பலம்வாய்ந்த நிலையில் இருக்கிறது.

டிஎன்பிஎல் பைனலுக்கு முன்னேறுமா | 141 ரன்கள் இலக்கை துரத்தும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

சேலம்: டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று...

கொமன்வெல்த் கூடைப்பந்து போட்டிக்கு யாழில் இருந்து வீரர் தெரிவு

கொமன்வெல்த் கூடைப்பந்து போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வடமாகாணத்தில் இருந்து முதன் முறையாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யோகநாதன் சிம்ரோன் என்ற 22 வயதுடைய இளைஞர்...

உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 3 புதிய உலக சாதனைகள்

ஐக்கிய அமெரிக்காவின் ஒரிகொன், ஹேவோர்ட் பார்க் விளையாட்டரங்கில் ஜூலை 15ஆம் திகதியிலிருந்து ஜூலை 24ஆம் திகதிவரை நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில்...

143 ஆவது நீலவர்ணங்களின் சமர் வெற்றி தோல்வியின்றி முடிவு

றோயல் - தோமியன் அணிகளுக்கு இடையில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற 143 ஆவது நீலவர்ணங்களின் சமர் சனிக்கிழமை (23) வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

ஆசிரியர்

மொரகஸ்முல்லவுடனான போட்டியில் செரெண்டிப் அணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம்

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் இன்று (18) நடைபெறவுள்ள நான்கு போட்டிகளில் மாத்தறை சிட்டி, செரெண்டிப், கிறிஸ்டல் பெலஸ், சுப்பர் சன் ஆகிய கழகங்கள் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கண்டி போகம்பறையில் இன்று சனிக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ள செரெண்டிக் கழங்கத்துக்கும் மொரகஸ்முல்ல கழகத்துக்கும் இடையிலான போட்டி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் இரண்டு அணிகளிலும் செரெண்டிப் கழகத்தில் 3 ஆபிரிக்க வீரர்கள் விளையாடுவதால் அக் கழகம் பலம்வாய்ந்ததாக தென்படுவதுடன் அவ்வணிக்கு இலகுவான வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வருடம் சம்பியன்ஸ் லீக்கில் இரண்டு கட்டங்கள் நிறைவுபெற்றுள்ள நிலையில் அசன்டே இவான்ஸ், ஓபோரி ஜோர்ஜ், குவாட்ரி ப்றின்ஸ் ஆகிய ஆபிரிக்க வீரர்களும் சிரேஷ்ட உள்ளூர் வீரர் மொஹமத் இஸ்ஸதீன், அணித் தலைவர் ரியாஸ் மொஹமத், கோல்காப்பாளர் மொஹமத் லுத்துபி ஆகியோரும் செரெண்டிப் கழகத்தில் பிரதான வீரர்களாக இடம்பெறுகின்றனர்.

அணித் தலைவர் ஷானுக்க பெரேரா, எரந்த ப்ரசாத், புபுது சக்குலத, டிலான் மதுஷன்க, ஷெனால் சூரியகே, கோல்காப்பாளர் விமுக்தி மதுவன்த ஆகியோர் செரெண்டிப் கழகத்தக்கு சவாலாக விளையாடக்கூடிய மொரகஸ்முல்ல வீரர்களாவர்.

சுகததாச அரங்கில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள போட்டியில் இ.போ.ச.வை கிறிஸ்டல் பெலஸ் எதிர்த்தாடுகிறது.

இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெறத் தவறியுள்ள நாவலப்பிட்டி கிறிஸ்டல் பெலஸ் கழகம் இன்றைய போட்டியில் முதலாவது வெற்றியை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த வாரம் நாவாந்துறை சென். மேரிஸ் கழகத்தை பெனல்டி கோல் ஒன்றின் மூலம் அதிர்ஷ்டவசமாக வெற்றிகொண்ட இ.போ.ச. இன்றைய போட்டியில் கடும் சவாலை எதிர்கொள்ளும் என கருதப்படுகின்றது.

இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம பலத்தைக் கொண்டிருப்பதால் விறுவிறுப்பான போட்டியை எதிர்பார்க்கலாம்.

இதேவேளை, அணிகள் நிலையில் 3 ஆம் இடத்தில் உள்ள மாத்தறை சிட்டி கழகத்தை குருநாகல் பெலிக்கன்ஸ் கழகம் தனது சொந்த மைதானமான மாளிகாபிட்டியவில் சந்திக்கவுள்ளது.

இதுவரை தோல்வி அடையாமல் இருக்கும் மாத்தறை சிட்டி இன்றைய போட்டியில் தனது மூன்றாவது வெற்றியை குறிவைத்து விளையாடவுள்ளது.

மறுபுறத்தில் குருநாகல் பெலிக்கன்ஸ் முதலாவது வெற்றியை ஈட்டுவதகாக இருந்தால் கடைசிவரை கடுமையாக விளையாடவேண்டிவரும்.

சுப்பர் சன், சென் மேரிஸ் கழகங்களுக்கு இடையிலான போட்டி யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக சென்செய் ஜூடின் சிந்துஜன் நியமனம்

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக ஊடகவியலாளர் சென்செய். ஜூடின் சிந்துஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 2021 தொடக்கம் 2026...

காமன்வெல்த் விளையாட்டு | இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி

பிரிட்டன்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்கிறது. இன்று பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில்...

மல்யுத்தத்தில் நெத்மிக்கு வெண்கலப் பதக்கம்

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் 22ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு மேலும் ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. பேர்மிங்ஹாம்...

இலங்கைக்கு மற்றொரு பதக்கம் உறுதி | நீளம் பாய்தல் இறுதிப் போட்டியில் சாரங்கி

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம் நகரில் நடைபெற்றுவரும் 22ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது. பெண்களுக்கான...

யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்! பாலித்த வெள்ளிப் பதக்கத்தை வென்றார்!

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் 22ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.

காமன்வெல்த் போட்டி | இந்தியாவுக்கு 2வது தங்கம் | பிரதமர் மோடி வாழ்த்து

பெண்கள் பிரிவில் மீராபாய் சானு ஏற்கனவே தங்கப் பதக்கம் வென்றார்.ஜெரேமி லால்ரினுங்காவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். காமன்வெல்த்...

தொடர்புச் செய்திகள்

பாதி விநாயகர் பாதி அனுமனை பார்த்ததுண்டா

விநாயகரை தனியாகவும் அனுமனை தனியாகவும் தான் வழிபட்டிருப்போம். ஆனால் விநாயகரும் அனுமனும் சரி பாதியாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்...

கிளிநொச்சி வரலாற்றில் இடம்பிடித்த கிளி மரதன்

கிளி பீப்பிள் ஒழுங்கமைப்பில் அபியகத்தின் கிளி மரதன் என்ற மரதன் நிகழ்வு இன்று கிளிநொச்சியின் பொக்கிசங்களில் ஒன்றாக திகழும் இரணைமடு நீர்ப்பாசன குள பிரதேசத்தில் தொடங்கி பரந்தன் வரை இடம்பெற்றது....

கற்றாழை கலந்தாலே

யோகர்ட் + Aloe Vera இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல், ஒரு தேக்கரண்டி யோகர்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஹெலிகாப்டரில் தொங்கியபடி அதிகமுறை ‘புல்-அப்ஸ்’ எடுத்து கின்னஸ் சாதனை |  நெதர்லாந்து வாலிபர்கள் அசத்தல்

ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஒரு நிமிடத்தில் 24 முறை புல்-அப்ஸ் எடுத்தார். அர்ஜென் ஆல்பரிசுக்கு பிறகு 2-வதாக ஸ்டான் பிரவுனி ஹெலிகாப்டரில் தொங்கியபடி புல்-அப்ஸ் எடுத்தார்.

போர் பதற்றத்தை தணிக்க சர்வதேச அளவில் ஆதரவு வழங்கவேண்டும் | தைவான் அதிபர் வலியுறுத்தல்

நான்சி பெலோசி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தைவான் எல்லை அருகே சீனா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. தைவானைச் சுற்றி 6 இடங்களில் சீனா...

புலம்பெயர் புலிகள் சார் அமைப்புக்கள் சொல்வது கட்டுக்கதை என்கிறார் ஜி.எல்.பீரிஸ்

"இலங்கை இராணுவத்தினர் போர் விதிகளை மதித்தே நடந்தார்கள். புலம்பெயர் புலிகள் சார் அமைப்புக்களின் கட்டுக்கதைகளை நம்பி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க...

மேலும் பதிவுகள்

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான தானிஷிற்கு சிறைத் தண்டனை

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்ட தானிஷ் அலி  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாம்பு கடித்து உயிரிழந்த அண்ணனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்ற தம்பியும் பாம்பு கடித்ததில் உயிரிழப்பு!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு நபர் தன்னுடைய சகோதரனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில்,...

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு நாளை அறிவிக்கப்படும் | லிட்ரோ நிறுவனம்

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு நாளை திங்கட்கிழமை (8) மாலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். எரிவாயு தட்டுப்பாட்டிற்கு இம்மாதத்துடன் நிலையான...

புதுக்குடியிருப்பு பொலிஸாரின் திட்டமிட்ட செயற்பாட்டினை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருக்கு  அபகீர்த்தி ஏற்படுத்தியதற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 30...

சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்க அனுமதி கோரும் கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்கியிருக்க அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

பிந்திய செய்திகள்

பாதி விநாயகர் பாதி அனுமனை பார்த்ததுண்டா

விநாயகரை தனியாகவும் அனுமனை தனியாகவும் தான் வழிபட்டிருப்போம். ஆனால் விநாயகரும் அனுமனும் சரி பாதியாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்...

கிளிநொச்சி வரலாற்றில் இடம்பிடித்த கிளி மரதன்

கிளி பீப்பிள் ஒழுங்கமைப்பில் அபியகத்தின் கிளி மரதன் என்ற மரதன் நிகழ்வு இன்று கிளிநொச்சியின் பொக்கிசங்களில் ஒன்றாக திகழும் இரணைமடு நீர்ப்பாசன குள பிரதேசத்தில் தொடங்கி பரந்தன் வரை இடம்பெற்றது....

கற்றாழை கலந்தாலே

யோகர்ட் + Aloe Vera இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல், ஒரு தேக்கரண்டி யோகர்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி...

சிக்கன் பக்கோடா

தேவையான பொருட்கள் எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம் முட்டை - 1

செம்பருத்தி மொய்ஸ்சுரைசர்

தேவையான பொருட்கள்: செம்பருத்திப்பூ தூள் - 2 தேக்கரண்டி ரோஜா பொடி - 1...

ஒன்பதாம் திகதி காத்திருக்கும் மாற்றங்கள் |வெற்றி பெறுவாரா ரணில்

வரும் ஒன்பதாம் திகதியும் மக்கள் தெருவில் இறங்குவார்கள் என்ற தொனிப்பட சரத் பொன்சேகா எச்சரித்திருந்தார். அவர் அவ்வாறு கூறியதை அரகலயக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று...

துயர் பகிர்வு