செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு கனடா தேசிய கராத்தே சுற்றுப்போட்டி 2024

கனடா தேசிய கராத்தே சுற்றுப்போட்டி 2024

1 minutes read

தேசிய கராத்தே சுற்றுப்போட்டி 2024 இம்முறை கனடாவின் மொன்றியல் லவால் இல் உள்ள பிளேஸ் பெல் அரங்கில் கராத்தே கனடா தேசிய சம்மேளனத்தின் தலைவர் சென்செய்.கிரெக் வொகி தலைமையில் நடைபெற்றது.

சுமார் 1,500 வீர வீராங்கனைகள் பங்குபெற்றிய இந்த போட்டியில் மத்தியஸ்தர்களாக, நடுவர்களாக  கராத்தே ஒன்ராரியோ இன் தலைவர் சென்செய்.சிவா வடிவேலு, கராத்தே ஒன்ராரியோ இன் நடுவர் குழாம் உறுப்பினர் சென்செய். அருண் பழனிச்சாமி உட்பட நடுவர்களும் கடமையாற்றினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More