Sunday, May 9, 2021

இதையும் படிங்க

சட்டம் ஒரு இருட்டறை! | மயூரனின் நினைவுகள் | ப. தெய்வீகன்

போதைப்பொருள் கடத்தல்காரனாக கைதுசெய்யப்பட்டு, சுமார் பதினொரு வருடங்கள் சிறைவைக்கப்பட்ட பின்னர், மரண தண்டனை தீர்ப்பு வழங்கியபோது "நான் திருந்திவிட்டேன், என்னை உயிரோடு வாழவிடுங்கள்" - என்று மன்றாட்டமாகக் கேட்டபோதும், அந்த...

அனர்த்த ரூபவ் பேரனர்த்த நீக்கத்திற்கான வாழ்தலைப் பேசும் சுசிமன் நிர்மலவாசனது ஓவிய இயக்கம்

கலாநிதி சி.ஜெயசங்கர் எந்த வகையிலான ஊடகங்களிலும் ரூபவ் எந்தவிதமான இடங்களிலும் ஓவியப் படைப்புக்களை காண்பியக்கலை ஆக்கங்களை உருவாக்கவும் ரூபவ் காட்சிப்படுத்தவுமான இயல்பு சுசிமன் நிர்மாலவாசனுக்குரியது. அவரது...

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் சீனக் குடியேற்றமா?

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் அண்மைக்காலத்தில் சீனக் கட்டிடக்கலை பாணியில் அமைக்கப்பட்டடு வரும் சிறுவர் பூங்கா தொடர்பாகவும் கட்டிடங்களில் எழுதப்பட்டு இருக்கும் சீன...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 34 | பத்மநாபன் மகாலிங்கம்

“உருத்திரபுரம் 10 ஆம் வாய்க்கால் குடியேற்றம் 1950 ஆண்டும், உருத்திரபுரம் 8 ஆம் வாய்க்கால் குடியேற்றம் 1952 ஆம் ஆண்டும் ஆரம்பமானது.” “உருத்திரபுரம் குடியேற்றத்திட்டம் கொடுக்கும்...

மலையக மக்கள் முன்னணிக்கு எதிரான ‘சதி’!

யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன் எழுதுகின்றார்

ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும் – முருகபூபதி

தமிழ்நாட்டிலிருந்து சினிமாவுக்காகவே வெளியான பொம்மை இதழில் பலவருடங்களுக்கு முன்னர் அதன் கேள்வி - பதில் பகுதியில் இவ்வாறு...

ஆசிரியர்

இயந்திரத்திற்குள் இயைந்துபோகின்ற அருவிவெட்டு..!

ஊர்கூடித் தேரிழுத்த காலம் காணாமற்போனது போல ஊர் கூடி அருவி வெட்டின காலமும் காணுவதற்கு அரிதாக உள்ளது. இயந்திர உலகில் எல்லாமும் மறைந்து மறந்து செல்லும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

அருவிவெட்டு தொடர்பில் கந்தசாமி அவரின் ஆரம்ப கால உணர்வுகளை பகிர்ந்து கொண்ட போது,..

‘என்ர அப்பப்பான்ர காலத்திலேயே நாங்கள் சின்னப் பெடியனா இருக்கேக்க இந்த வயல்ல இறங்கி வேலை செய்யத் தொடங்கினம். ஆரம்பத்தில மனிதக் கூலியக் கொண்டு திடலில் கதிரை அடிப்பம், அதுக்குப் பிறகு மாட்டைக் கொண்டு நெல்லைப் பிரிச்சம், பிறகு ட்ராக்டர் வந்தது, இப்ப இந்த அருவிவெட்டு மிஷின் வந்திட்டது.

நவரட்ணம் கூறுகையில்,….

வயலை உழுவது தொட்டு, நெல் விதைத்து, அதை எப்படிப் பராமரிப்பது என்ற விவசாயப் பாடத்தையே பத்து நிமிடங்களுக்குள் புகட்டி விட்டார் அவர். உண்மையில் இவர் ‘நெல்லு டொக்டரா’ என்று கூட எண்ணி என்னுள்ளேயே சிரித்துக் கொண்டேன். ஆனால், அவர் சொன்ன மறுபுறம் என்னை சிந்திக்கச் செய்தது

‘முந்திக் காலங்கள்ள எல்லாம் நிறையப் பேர் வயல்ல வேலை செய்வினம். அருவி வெட்டு எண்டாலே வேலை செய்யவும் அதப் பாக்கவும் திருவிழாக்குப் போற சனக் கூட்டம் மாதிரி ஆட்கள் வருவாங்கள். காலைல அருவி வெட்டத் தொடங்கினால் மாலையாகி விடும் வேலை முடிய. வேலைக் களைப்பைப் போக்க, ஊர்ப் புதினம் கதைச்சுக் கொண்டு, வரிகள் தெரியாத பாட்டை அவையள் தங்களுக்குத் தெரிஞ்ச வசனத்தைப் போட்டு நிரப்பிப் பாட்டுப்பாடி வேலையைச் செய்வினம். இப்ப பாருங்கோ இதில மொத்தமே ஐந்துபேர் தான் நிக்கிறம்.’ அவரின் அந்த ஆத்மார்த்த வார்த்தைகள், தொலைந்த சந்தோஷங்களின் வலிகளாகவே எனக்குத் தெரிந்தது.

அறுவடையின் பின்னர் வைக்கோலினை விலைக்கு வாங்கவென்றே பலர் வருவார்களாம், ஆனால் இப்போது இயந்திரத்தினுள் சிக்குண்டு வைக்கோல்கள் தூளாகிப் போவதனால் பின் அவற்றை எரித்து விடுகிறார்களாம். ஆக, வைக்கோலும் போயிற்று. இப்போதெல்லாம் அருவி வெட்டுவதற்கு ஆட்கள் தேவையின்மையால் இதனை நம்பியிருந்து வயல் வேலை செய்யும் பலரிற்கும் அருவிவெட்டு இயந்திரம் வேலை இல்லாமற்செய்து அவர்களை ஓரங்கட்டி விட்டது என்பதுதான் நிதர்சனம்.

மாற்றம் அவசியந்தானே என எண்ணும் எனக்குள்ளும் கூட, இதில் மாற்றம் தேவையா என்ற எண்ண ஓட்டம் இப்போது.

எங்கள் தாத்தாவும் பாட்டியும் உழைத்த எமது வயல் நிலங்களை மறந்து விட்டு நாகரிகம் என்னும் போக்கில் மிதந்து கொண்டிருப்பது எமை எங்கு போய்ச் சேர்க்கும் என்று, வயலிற்கு வெளியே கழட்டி விட்டிருந்த பாதணிகளை அணிந்து கொண்டு வயலையே பார்த்தபடி வீடு நோக்கி நகர்ந்தேன் நினைவுச் சுழல்களுடன்…

மு.சுதர்சனி
நான்காம் வருடம்
ஊடகக் கற்கைகள் துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
நன்றி -தினகரன்

இதையும் படிங்க

யாழ்ப்பாணத்தின் வரவேற்பு ‘நல்லூர் வளைவு’

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பெருமையை அடையாளப்படுத்தும் வண்ணமும் யாழ்ப்பாணத்தின் “கந்தபுராணக் கலாசாரத்தினை” உலகிற்கு...

மணிவண்ணன் மேற்கொண்ட நடவடிக்கை சட்டத்திற்கு எதிரானதா?

யாழ்.மாநகரத்தினை தூய்மைப்படுத்தல் தொடர்பில் மாநகர முதல்வர் வி;.மணிவண்ணன் எடுத்த நடவடிக்கைகள் சில அண்மையில் பல சர்ச்சைகள், மற்றும் மாநகர சபையின் அதிகாரங்களை கேள்விக்குட்படுத்தும்...

கடற்புலிகளின் கதை!

உலக அளவில் தனக்கென கடற்பிரிவு வைத்திருந்த ஒரே இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்தான். உலகின் மிகவும் புகழ்வாய்ந்த...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 35 | பத்மநாபன் மகாலிங்கம்

இலங்கையும் இந்தியாவும் சுதந்திரம் அடையும் வரை இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் மக்கள் போய் வந்தனர். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர், முறையான 'பாஸ்போர்ட்' (Passport), 'விசா' (Visa) இன்றி...

வத்திராயனில் ட்ராகன் | வடமராட்சியில் ஒரு சீனக் கிராமம் | நிலாந்தன்

இந்தவாரம் சீனப் பாதுகாப்பு மந்திரி இலங்கைக்கு விஜயம் செய்த அதே காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வடமராட்சியில் வத்திராயனில் ஒரு சிறுவர் பூங்காக்கட்டடம் சீனத்துக் கட்டடக்...

தலைவருடன் சில மணிப் பொழுதுகள்! | சந்திரவதனா

தலைவர் உபசரிப்பில் #டுபாய்பிட்டு நேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு!

கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) காலை 4 மணி முதல் வருகிற 24ஆம் திகதி காலை 4 மணி வரை...

அமெரிக்காமர்ம நபர்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு!

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கம் பகுதியில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். மர்ம நபர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலில்...

கொரோனாவில் இருந்து மீள நாடு முழுவதும் விசேட வழிபாடு!

இதன்படி, மலையக ஆலயங்களிலும் பள்ளிவாசல் மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களிலும் கொரோனா பிடியிலிருந்து விடுபட விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன. பிரதான இந்து மத வழிபாடு...

மேலும் பதிவுகள்

சென்னையில் நாளை ஒருநாள் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்!

சென்னை: சென்னையில் நாளை ஒருநாள் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை காலை 7 மணி முதல் இரவு 9...

ஈச்சங்குளம் விபத்தில் இருவர் படுகாயம்!

மோட்டார் சைக்கிள் ஒன்று வேக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே நேற்று(செவ்வாய்கிழமை) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த இருவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திமுத், பிரவீன் அதிரடி முன்னேற்றம்!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையில் இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கன்னிப் போட்டியில் ஆடிய...

அலரி மாளிகையில் இப்தார் நிகழ்வு!

முஸ்லிம் மக்கள் சார்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஆண்டு தோறும் நடத்தப்படும் இப்தார் நிகழ்வு இம்முறை கொவிட் கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரது பங்கேற்புடன் நேற்று...

வாழ்வில் பிரச்சனைகள் தீர பஞ்சாங்கம் தரும் விளக்கம்!

நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் ஆகிய பஞ்ச (ஐந்து) அங்கங்களை கொண்டதற்கு பெயர், ‘பஞ்சாங்கம்.’ திதியை அடிப்படையாகக் கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டால் விதி மாறும். நீண்ட ஆயுளைப் பெற...

விரோத கொள்கையை மாற்றிக் கொள்ளாவிட்டால் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும்!

வடகொரியா, அமெரிக்கா நேரடி மோதல்ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறியும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்து வந்தது.மேலும் அவ்வப்போது அணு ஆயுதங்களையும்...

பிந்திய செய்திகள்

இலங்கையில் ஐந்து கொரோனா வைரஸ் திரிபுகள்!

இலங்கையில் ஐந்து வைரஸ் திரிபுகள் பரவி வருவதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

21 ஆண்டுகளுக்கு பின் பிரபல நடிகருக்கு ஜோடியாக!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பிரபலமானார். இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே...

கொரோனாவின் கோலாட்டம்: 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

டெல்லி: கொரோனா நிலவரம் தொடர்பாக 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்றும் நாளையும் ஆலோசனை நடத்துகிறார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாநில முதல்வர்களுடன் தனிதனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு...

பண்டாரவளை நகர பொதுச்சந்தை மூடல்- தீவிர கண்காணிப்பு!

இந்நிலையில், அப்பகுதியில் சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு சந்தை மூடப்பட்டிருந்தாலும் இன்று காலை...

அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடம்பெற்றது. இதில் 33 அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் நாளை முதல்...

இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு மலேசியா பயணத்தடை!

இதன்படி, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மே எட்டாம் திகதி முதல் மலேசியாவிற்குள் உள்நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துயர் பகிர்வு