பிரித்தானிய தம்பதி கடத்தல் விவகாரதின் எதிரொலி பிரித்தானிய தம்பதி கடத்தல் விவகாரதின் எதிரொலி

அண்மையில் தமிழ்நாட்டில் நடந்தேறிய கடத்தல் சம்பவம் லண்டனில் வாழும் இலங்கைத் தமிழர்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. பிரித்தானியாவில் கோடைகால விடுமுறைக்கு சில மாதங்களே இருப்பதனால் பெரும்பாலான தமிழர்கள் விடுமுறைக்காக தமிழ்நாடு செல்வதற்காக விமானப் பயனச்சீடுக்களை முன்பதிவுகள் செய்துள்ளார்கள்.

தவராஜா தம்பதியினரின் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியதன் பின்னணியில் இலங்கை மற்றும் தமிழ்நாட்டுக்கான விடுமுறைகளை மறுபரிசீலனை செய்யவேண்டிய நிலையில் உள்ளார்கள்.

ஆசிரியர்