Monday, November 30, 2020

இதையும் படிங்க

மஹர சிறைச்சாலை மோதல் – உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நீர்கொழும்பு மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், காயமடைந்த 58 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக ராகமை...

இரா.சம்பந்தனுக்கும் அஜித் டோவாலுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் வாசஸ்தலமான இந்திய...

வரவு செலவு திட்டத்தின் 7ஆம் நாள் குழுநிலை விவாதம் இன்று!

2021 வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தின் ஏழாவது நாள் விவாதம் இன்று (திங்கட்கிழமை)  இடம்பெறவுள்ளது. அதன்படி நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு...

புறக்கோட்டையில் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்கு முற்றாக முடக்கம்

கொழும்பு- புறக்கோட்டை வழமைக்கு திரும்பினாலும் மொத்த விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நிலைமை ஆபத்தில் – ரோஸி சேனாநாயக்க எச்சரிக்கை

கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் அதிகமான மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதால் கொழும்பில் நிலைமை ஆபத்தாக உள்ளது என கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க எச்சரித்துள்ளார்.

திரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை

நடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன்...

ஆசிரியர்

டோக்கியோவின் கண்ணாடி கழிப்பறை

தலைநகர் டோக்கியோவின் வணிகப் பகுதியான ஷிபூயாவில் உள்ள இரண்டு பூங்காக்களில் கண்ணாடி சுவர்களால் ஆன, அழகான விளக்கு போல ஒளிரும் வெளிப்படையான பொது கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன.

வெளியில் இருந்து பார்க்கும்போது இந்த கழிப்பறைகள் வெளிப்படையாக தெரியும்.

யாரேனும் ஒரு நபர் உள்ளே நுழைந்தால் அது ஒளிபுகாதவாறு மாறும் என்பதுதான் இதன் சிறப்பு அம்சம்.

கண்ணாடி தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே கழிப்பறை சுத்தமாக இருக்கிறதா என்பதை மக்கள் அடையாளம் காண முடியும்.

மேலும் தற்போது யாராவது உள்ளே இருந்தாலும் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

பயனர்கள் ஒரு முறை கழிப்பறைக்குள் உள்ளே செல்லாமல், கண்ணாடி ஒளிபுகாதவாறு இருக்கிறதா இல்லையா என்று சொல்ல முடியாது.

இந்த கழிப்பறையை பயன்படுத்துவோருக்கு வித்தியாசமான உணர்வை அளிக்கிறது.

டோக்கியோ டாய்லெட் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனை உருவாக்க பல முன்னணி வடிவமைப்பாளர்கள் உதவி உள்ளனர்.

“பொது கழிப்பறைக்குள் நுழையும் போது நாம் கவலைப்பட வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன.

முதலாவது தூய்மை, இரண்டாவது, யாராவது உள்ளே இருக்கிறார்களா என்பதுதான்.

இந்த புதிய கழிப்பறைகளில் சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளோம். வெளிப்புற கண்ணாடி பூட்டப்படும்போது ஒளிபுகாதவாறு மாறும்.

தூய்மையையும், வெளியில் இருந்து யாராவது கழிப்பறையைப் பயன்படுத்துகிறார்களா என்பதையும் பயனர்கள் சரிபார்க்க முடியும்.

இரவில், இந்த கழிப்பறை ஒரு அழகான விளக்கு போல பூங்காவை ஒளிரூட்டுகிறது.” என டோக்கியோ டாய்லெட் திட்டத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க

குறைந்த அழுத்தப்பிரதேசம் ஒரு தாழமுக்கமாக மாறி வலுவடையும்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப்பிரதேசம் அது அடுத்த 24மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து, வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்  கூறியுள்ளது. வளிமண்டலவியல்...

தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன்-

தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். உலகத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களும்...

கொரோனா அச்சம் – மேலும் 349 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 349 இலங்கையர்கள் இன்று (திங்கட்கிழமை) நாடு திரும்பியுள்ளனர். அதன்படி தென்கொரியாவிலிருந்து 275 இலங்கையர்களும்...

நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும் கழுத்தை அறுத்தும் கொலை

நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும், கழுத்தை அறுத்தும் தீவிரவாதிகள் கொலை செய்தனர். போர்னோ பிராந்தியத்தைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடைக்குச் சென்றபோது இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டதாக...

ராஜஸ்தானில் நாளை முதல் ஊரடங்கு அமுல்!

ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 31 ஆம் திகதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அம்மாநிலத்தின் 8...

கொரோனா தடுப்பூசி பணிகளை மோடி இன்று ஆய்வு!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளும் மூன்று நிறுவனங்களின் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) காணொலி காட்சி வாயிலாக ஆய்வு செய்யவுள்ளார்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மஹர சிறைச்சாலை மோதல் – உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நீர்கொழும்பு மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், காயமடைந்த 58 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக ராகமை...

இரா.சம்பந்தனுக்கும் அஜித் டோவாலுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் வாசஸ்தலமான இந்திய...

வரவு செலவு திட்டத்தின் 7ஆம் நாள் குழுநிலை விவாதம் இன்று!

2021 வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தின் ஏழாவது நாள் விவாதம் இன்று (திங்கட்கிழமை)  இடம்பெறவுள்ளது. அதன்படி நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு...

மேலும் பதிவுகள்

கொரோனா தொற்று- உயிரிழப்பு எண்ணிக்கை 90ஆக அதிகரிப்பு!

நாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, 60 மற்றும் 86 வயதுடைய இரு பெண்களும் 60 வயதுடைய...

திருமணத்துக்காக மதம் மாற்றம் செய்தால் 10 ஆண்டு வரை சிறை தண்டனை

திருமணத்துக்காக மதம் மாற்றம் செய்தால் 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் அவசர சட்டத்துக்கு  உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அமைச்சரவைக்...

அஜித் டோவலுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (சனிக்கிழமை) மாலை, ஜனாதிபதி...

நவகிரக தோஷங்கள் நீங்க பலன் தரும் விரத வழிபாடுகள்

* பகைவரைக் கண்டு அஞ்சாத உள்ளத்தை தருபவர் செவ்வாய். செவ்வாய் தோஷம் என்பதைக் கேட்டாலே பெண்ணைப் பெற்றவர்கள் பதறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோவில்களில் தீபமேற்றுவது செவ்வாய்...

மாவீரர் நாள்: முல்லைத்தீவு நீதிமன்றமும் தடையை நீடித்தது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்துவதற்கு 46 பேருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவை வரும் 30ஆம் திகதிவரை நீடித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

கொரோனா தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் இரு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டில் இதுவரை கொரோனா...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு