அழிவின் தொடக்கம் | உலகின் மிக பெரிய அணு குண்டு

அணு ஆயுத துறை உருவாகி 75 ஆண்டுகள் ஆவதை ஒட்டி, உலகில் இதுவரை உருவாக்கப்பட்டதில் மிகவும் பெரிய, சக்தி வாய்ந்த அணுகுண்டு, கடந்த 1961 ல்   வெடித்துப் பார்க்கப்பட்டது குறித்த வீடியோவை ரஷ்யா இப்போது வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவின் தலைமையில் இருந்த சோவியத் யூனியனின் அணு ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய அணுகுண்டுக்கு RDS 220 என்று பெயரிடப்பட்டாலும் அது சார் பாம்பா என்ற செல்லப்பெயரில் அழைக்கப்பட்டது.

Tu-95 சிறப்பு விமானம் வாயிலாக நோவாயா ஜெம்லயா என்ற தீவை ஒட்டியுள்ள மட்டோசிக்கின் நீரிணைப்பகுதியில் பாரசூட் உதவியுடன் 1961 அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி அணுகுண்டு வீசப்பட்டது.

ஆசிரியர்