கிறீஸ் நாட்டின் கடலில் எதையோ தேடச் சென்றவர்கள் வித்தியாசமான ஒரு பொருளைக் கண்டெடுத்தார்கள். அந்தப் பொருள் ஒரு கொம்பியூர்டர் என்றும் 2000 வருடங்கள் பழமைவாய்ந்த ஒன்று என்றும் அறிந்த போது உலகமே வியப்பின் உச்சிக்குச் சென்றது.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW