Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்

ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்

1 minutes read

ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் காபூலில் குடியிருப்புப் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில் பொதுமக்கள் 3 பேர் பலியாகினர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 100 முதல் 200 மீட்டர் சுற்றுவட்டாரத்துக்குள் இருந்து வீடுகளின் ஜன்னல் உடைந்து சேதமாகின. கோஸ்ட் மாகாணத்தில் பொலீஸ் படைதளத்தில் நடந்த மற்றொரு வெடிகுண்டு தாக்குதலில் 5 பொலீசார் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More