செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இங்கிலாந்து பூங்காவில் சிறுமியை தாக்கிய பெண்கள்!

இங்கிலாந்து பூங்காவில் சிறுமியை தாக்கிய பெண்கள்!

0 minutes read

இங்கிலாந்து, லெய்செஸ்டர் ஷையர் பகுதியில் உள்ள ஆஸ்பியின் ஸ்டேஷன் வீதி அருகே உள்ள பூங்காவில் சிறுமி ஒருவரை 2 பெண்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ ட்விட்டரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீடியோவை பகிர்ந்த பயனர் அது தனது தங்கைக்கு நடந்த சம்பவம் எனக் கூறியுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பொலிஸ் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

மேலும், தாக்குதல் நடத்திய பெண்களிடம் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/Deanceejay13/status/1673377334546645007?s=20

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.