Tuesday, May 7, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா தைவானில் அகற்றப்பட்ட சர்வாதிகாரியின் சிலை.

தைவானில் அகற்றப்பட்ட சர்வாதிகாரியின் சிலை.

1 minutes read

தைவானில், பொது இடங்களில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் அதிபர் Chiang Kai-shek-இன், 200 க்கும் மேற்பட்ட சிலைகள், டாயுவான் நகரில், அவர் கல்லறை அமைந்துள்ள பூங்காவில் காட்சி படுத்தப்பட்டுள்ளன.

ஏறத்தாழ கால் நூற்றாண்டாக தைவானில் சர்வாதிகார ஆட்சி புரிந்து, கம்யூனிஸ்ட்களை அடக்கிய Chiang Kai-shek க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரது சிலைகள் அடிக்கடி சாயம் பூசி அவமதிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், உலகளவில் இனவெறிக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில், சர்வாதிகார ஆட்சியாளர்களின் சிலைகள் தொடர்ந்து சேதப்படுத்தப் படுவதால், தைவானில் உள்ள 1000க்கும் மேற்பட்ட Chiang Kai-shek-இன் சிலைகளை என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் திகைத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More