Thursday, November 26, 2020

இதையும் படிங்க

வயிற்றை ஸ்கேன் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இந்தியா - விஜயாப்புராவில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து டாக்டர்கள் தைத்து உள்ளனர். அந்த துணி தற்போது 6 மாதங்களுக்கு பிறகு...

வரவு செலவுத்திட்டம்- குழுநிலை விவாதத்தின் நான்காம் நாள் விவாதம் இன்று

இலங்கையின் 75ஆவது வரவு- செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் நான்காம் நாள் விவாதம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. விவசாயம் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுக்களின் நிதி...

இந்தியாவில் ஒரேநாளில் 44 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இனங்காணப்பட்டனர்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 44 ஆயிரத்து 699 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

டுவிட்டரில் மீண்டும் வரும் வசதி

ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டுவிட்டரில் “ப்ளூ டிக்” வசதியை கொண்டுவர டுவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சமூக வலைதளங்களில் ஒன்றான...

இறந்தவர்கள் மீது இத்துனை பயமேன்? – மாவீரர் தின நினைவேந்தல் குறித்து சுமந்திரன் கேள்வி

இறந்தவர்கள் மீது இத்துனை பயமேன்? என மாவீரர் தின நினைவேந்தல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் இறைமை என்பது...

பெரும்பாலானோருக்கு இறக்கும் வரையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியாது

கொரோனா வைரஸ் தொற்றினால் இறக்கும் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது மரணிக்கும் வரையில் தெரியாது என்று அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

ஆசிரியர்

ஆங்கில வாசகங்களை சுவரொட்டிகளால் மறைத்தனர் | சீன அதிகாரிகள்

சீனாவின் செங்டூ நகரில் செயல்பட்டு வந்த அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டதை தொடர்ந்து, தூதரக வளாகத்தை கையகப்படுத்திய சீன அதிகாரிகள், அங்கு பொரிக்கப்பட்டிருந்த ஆங்கில வாசகங்களை சுவரொட்டிகளால் மறைத்தனர்.முன்னதாக, அமெரிக்காவில் ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தை மூடுமாறு அமெரிக்கா வலியுறுத்தியதால், சீனாவின் செங்டூ நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை மூடுவதற்கு சீனா உத்தரவிட்டது.

இதையடுத்து, அங்கு பணியாற்றிய அமெரிக்கர்கள் வெளியேறிய பின், முழு கவச உடையில் களமிறங்கிய சுகாதாரத்துறை பணியாளர்கள், கிருமி நாசினியால் வளாகத்தை தூய்மை படுத்தினர். தூதரகத்துக்கு வெளியே போக்குவரத்தை தடை செய்த காவலர்கள், சீன கொடி ஏந்தி முழக்கங்கள் எழுப்பிய நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதையும் படிங்க

பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு கொரோனா

வட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்...

Jaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட்!

Lanka Premier League (LPL) போட்டிகளில் பங்குபற்றும் Jaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக (Chief Executive Officer, CEO) ஆனந்தன்...

அமெரிக்காவில் சத்குருவின் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடக்கம்

உலக புகழ்பெற்ற ஹார்வெர்ட் மருத்துவப் பள்ளியின் (Harvard Medical School) கீழ் இயங்கும் பெத் இஸ்ரேல் மருத்துவ மையத்தில் (Beth Israel Deaconess...

பாடத்திட்டத்தில் மீண்டும் ‘வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்’ | அருந்ததிராய் நன்றி தெரிவிப்பு

இந்தியாவின் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ‘ வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ என்ற நூல் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மீண்டும்...

புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா?

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின்...

குற்றவாளிகளைப் போல அழைத்துச்செல்லப்பட்ட ஆஸ்திரேலிய அகதிகள்

மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறுவதற்காக மருத்துவர்களை சந்திக்க அகதிகள் கைவிலங்கடப்பட்டு கொண்டு சென்ற நிகழ்வு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அகதிகளை குற்றவாளிகளைப் போல அழைத்துச்சென்றதாக...

தொடர்புச் செய்திகள்

இலங்கையை அமெரிக்கா மிரட்டுவதை கைவிட வேண்டும் |சீனா

இந்தியாவில் இருந்து இலங்கைத் தலைநகர் கொழும்புவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் ஆதிக்கத்தைக்...

காணாமல்போன இந்தியர்கள் சீனா வசம் உள்ளனர்

அருணாச்சலபிரதேசத்தில் காணாமல்போன இந்தியர்கள் ஐவர் தங்கள் பகுதியில் இருப்பதை சீனா உறுதிப்படுத்தியதாக மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இந்நிலையில், முறைப்படி அவர்களை மீட்பதற்கான...

இந்திய சீன எல்லைப் பிரச்சினை இழுப்பறி நிலை

இந்தியா – சீனா இராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற மூன்றாவது நாள் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இருநாட்டின் எல்லைப்பகுதியிலும் மிக...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மழைக்கு தொண்டைக்கு இதமான நண்டு மிளகு மசாலா

தேவையான பொருள்கள்:நண்டு  - 500 கிபெரிய வெங்காயம் – 1  தக்காளி – 2 மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டிஉப்பு - தேவையான அளவுஅரைத்துக் கொள்ள: தேங்காய்...

விரதம் இருந்து வீட்டிலேயே ராகு கால பூஜை செய்வது எப்படி

துர்க்கை அம்மன் வழிபாடு என்றாலே, செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் வழிபட வேண்டும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த செவ்வாய்க்கிழமையில் துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபாடு செய்தால்...

ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக தேர்வான ஜல்லிக்கட்டு

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, 2021-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம்...

மேலும் பதிவுகள்

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் ஹிஸ்புல்லாவின் BoC கணக்குகளில் 4 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு நிதி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் மூன்று ஆண்டுகளுக்குள் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா சொந்தமான இரு இலங்கை வங்கி கணக்கில் 4 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு நிதி பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாட்

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - அரை கிலோமிளகு தூள் - 1 டீஸ்பூன்சீரகத்தூள் - 1 டீஸ்பூன்சாட் மசாலாத்தூள் - சிறிதளவுஉப்பு - தேவைக்குசெய்முறை:  சர்க்கரை வள்ளிக்கிழங்கை...

பிச்சை எடுத்தாலும், பிச்சை கொடுத்தாலும் தண்டனை

இலங்கையில் பிச்சை எடுத்தாலும், பிச்சை கொடுத்தாலும் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கொழும்பு நகரில் செய்தியாளர்களிடம் பேசிய பொலீஸ் டி.ஐ.ஜி அஜித்ரோஹணா, கொழும்பு உள்ளிட்ட...

கொரோனா தடுப்பூசி குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் மகிழ்ச்சி

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரசை ஒழிப்பதற்கான தடுப்பூசி மனிதர்களிடம் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளன. அமெரிக்காவின் பைசர் நிறுவனம் ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனத்துடன்...

கொழும்பில் முழுமையான முடக்கத்தை செயற்படுத்த அரசாங்கம் தயாராக இல்லை

கொழும்பில் முழுமையான முடக்கத்தை செயற்படுத்த அரசாங்கம் தயாராக இல்லை என சுகாதார அதிகாரிகளை மேற்கோளிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு முடக்குவது பொருளாதாரத்தில்...

ஆயுதங்களுடன் கைதான ஆறு இளைஞர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் கைதான ஆறு இளைஞர்களையும் எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதடி பாலத்திற்கு...

பிந்திய செய்திகள்

சாந்தனு – கீர்த்தி நடிக்கும் ஆல்பத்தின் தலைப்பு அறிவிப்பு

தமிழ் சினிமாவில் இளம் தம்பதிகளாக இருக்கும் சாந்தனு-கீர்த்தி நடிக்கும் ஆல்பத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் இளம் தம்பதிகளாக இருப்பவர்கள் சாந்தனு-கீர்த்தி. நடிகர் சாந்தனு பல படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும்...

பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு கொரோனா

வட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்...

Jaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட்!

Lanka Premier League (LPL) போட்டிகளில் பங்குபற்றும் Jaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக (Chief Executive Officer, CEO) ஆனந்தன்...

அமெரிக்காவில் சத்குருவின் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடக்கம்

உலக புகழ்பெற்ற ஹார்வெர்ட் மருத்துவப் பள்ளியின் (Harvard Medical School) கீழ் இயங்கும் பெத் இஸ்ரேல் மருத்துவ மையத்தில் (Beth Israel Deaconess...

பிக்பொஸ் வீட்டுக்குள் வெள்ளம் | விருந்தினர் போட்டியாளர்கள் இடமாற்றம்!

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பொஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது தமிழ்நாட்டின் சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட...

பாடத்திட்டத்தில் மீண்டும் ‘வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்’ | அருந்ததிராய் நன்றி தெரிவிப்பு

இந்தியாவின் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ‘ வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ என்ற நூல் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மீண்டும்...

துயர் பகிர்வு