Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா கூகுள் நிறுவனம் தனது 5ஜி போன்களை வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் தனது 5ஜி போன்களை வெளியிட்டுள்ளது.

1 minutes read

கூகுள் நிறுவனம் பிக்சல் போர் ஏ மற்றும் பிக்சல் 5 என்ற இரண்டு வகை 5ஜி போன்களை வெளியிட்டுள்ளது.

இவ்விரு போன்களும் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. 499 அமெரிக்க டாலர்கள் விலை கொண்ட இந்த போன்கள் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இந்த வகை செல்போன்களில் முன்பக்க கேமரா 8 எம்பி என்ற அளவிலும் பின்புற கேமரா 12 எம்பி பிக்சல் அமைப்பினைக் கொண்டது.

ஆனால் கூகுள் நிறுவனம் 4 ஏ ஸ்மார்ட் போன்கள் வரும் அக்டோபர் மாதம் இந்தியச் சந்தைகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 5ஜி போன்கள் தற்போதைக்கு இந்திய, சிங்கப்பூர் சந்தைகளில் கிடைக்காது எனக் கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More