Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஐரோப்பா 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியான நாடு பிரான்ஸ்.

15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியான நாடு பிரான்ஸ்.

1 minutes read

15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியான 4வது நாடாக பிரான்ஸ் உருவெடுத்துள்ளதுஉலக அளவில் கொரோனா பாதிப்பால் முதலிடத்தில் அமெரிக்காவும், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் 2 மற்றும் 3ம் இடத்திலும் உள்ள நிலையில், 15 ஆயிரத்து 729 உயிரிழப்புகளுடன் பிரான்ஸ் 4ம் இடத்தில் உள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 5.3 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக பிரான்ஸ் பொது சுகாதாரத்துறை தலைமை அதிகாரி ஜெரோம் சாலமன் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் தொடர்ந்து 6வது நாளாக கடந்த 24 மணி நேரத்தில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 6,821 லிருந்து 6,730 ஆக குறைந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More