Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் இன்று காலமானார்.

பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் இன்று காலமானார்.

1 minutes read

டெல்லி பா.ஜ.கவின் முன்னாள் தலைவர் மங்கே ராம் கார்க் தனது 81 ஆவது வயதில் காலமானார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணியளவில் அவர் காலமானதாக அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

பா.ஜ.க.வில் பொருளாளர், மாவட்ட தலைவர் போன்ற பல்வேறு பொறுப்புகளை வகித்த கார்க், கடந்த 1997ஆம் ஆண்டு அக்கட்சியின் டெல்லி மாநில தலைவரானார்.

மேலும் கடந்த 1983ஆம் ஆண்டில் நகராட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இதன்பின் சட்டசபை தேர்தலில் மூன்று முறை போட்டியிட்டு உள்ளார்.

எனினும், கடந்த 2003ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஒரே ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More