நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு கடிதம்

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு கடிதம்
தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய மந்திரி ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தவும் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர்