வினோத திருமணம் வினையானது

இந்தியாவை பொறுத்தவரை பல்லாயிரம் கலாசாரத்தை பின்பற்றும் மக்கள் பிரிவுகள் காணப்படும் ஒரு மாபெரும் நாடாகும் . அங்கெ ஒரு திருமணம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி மணமகனை சிறை வரை கொண்டு சென்றுள்ளது.

திருமணம் என்றால் கலாசாரம் பண்பாடு வேறுபடலாம் ஆனால் ஒரு மணமகள் ஒரு மணமகன் என்ற பழக்கம் எப்பதும் பின்பற்றப்படுவது வழக்கம் அதை போல் இந்திய சட்டமும் உள்ளது. முதல் கணவரோ மனைவியோ உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்வது சட்டவிரோதமாக இப்படி இருக்கும் நிலையில் தான். மகாராஷ்டிராவை சார்ந்த நபர் இரட்டை சகோதரிகளை ஒன்றாக திருமணம் செய்துள்ளார் இந்த புகைப்படம் காணொளிகள் வலை தளங்களில் வைரலாகி இப்போது அந்த நபர் பொலிஸாரினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

அந்த மணமகள்மார் விருப்பத்தின் பேரில் திருமணம் நடந்திருந்தாலும் சட்டத்தின் படி இது பிழையாக பார்க்கப்படுவதாக உள்ளதால் இவர் கைது செய்யப்பட்டார்.

பெண்கள் ஐடியில் வேலை செய்யும் 36 வயது பெண்களாகவும் தந்தையை இழந்த பெண்கள் என்பதும் தெளிவாகிறது.

ஆசிரியர்