செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அதிவேக புகையிரதத்துடன் மோதி இருவர் பலி!

அதிவேக புகையிரதத்துடன் மோதி இருவர் பலி!

0 minutes read

 

யாழ்ப்பாணம் – அரியாலை நெலுங்குளம் பகுதியில் தொடருந்து ஒன்றுடன் உந்துருளி மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகினர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி தொடரூந்து ஒன்றுடனேயே, குறித்த மூவரும் பயணித்த உந்துருளி மோதியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.