செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தங்கம் என சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களுடன் ஒருவர் கைது !

தங்கம் என சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களுடன் ஒருவர் கைது !

0 minutes read

கல்பிட்டி, ஆலங்குடா பகுதியில் தங்கம் என சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர் .

இந்த தொல்பொருட்களை வீடொன்றில் மறைத்து வைத்திருந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

கைது செய்யப்பட்டவர் கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கடற்படையினர்  மேற்கொண்டு  வருகின்றனர் .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.