Wednesday, October 28, 2020

இதையும் படிங்க

ஒரு வருடகாலத்திற்குள் புதிய அரசியலமைப்பு | கெஹலிய

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்...

கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தவர்கள் குறித்த முழுமையான தகவல்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மரணித்த இரண்டு பேரின் சடலங்களுக்கு, சட்ட வைத்திய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனைகளில், அவர்களுக்கு கொரொனா தொற்று...

கிளிநொச்சி பொலிஸாரினால் விசேட கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு!

கிளிநொச்சி பொலிஸாரினால் விசேட கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி நகரில் சேவையில் ஈடுபடும் அரச...

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாகும்

அமெரிக்க வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில் அப்பகுதிகளில் குடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்...

கொரோனாவின் மூன்றாம் அலை விளைவிக்க உள்ள அபாயம்

“இலங்கையில் கொரோனாவின் மூன்றாம் அலையின் வீரியம் அதிகமாகும். எனவே, நாட்டு மக்கள் அவதானமாகச் செயற்படாவிடின் கொரோனாவின் சமூகப் பரவல் அதிகரிக்கும்.” இவ்வாறு தொற்றுநோய் தடுப்புப் பிரிவின்...

நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது | உறுதிபடுத்திய நாசா

நிலவில் மேற்பரப்பில் தண்ணீர் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்தியாவின் சந்திராயன் - 1 விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டு...

ஆசிரியர்

வவுனியா புதிய சோதனைச்சாவடி எங்கிருந்து வந்தது.

வவுனியா, குருமன்காடு சந்திக்கு அண்மையில் புதிதாக இராணுவ சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளநிலையில் பிரதேச மக்கள் மத்தியில் அச்சநிலையில் தோன்றியுள்ளது.

இன்று காலை குறித்த சோதனைசாவடி இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வீதியால் பயணிக்கும் சில வாகனங்கள் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

சனநடமாட்டம் அதிகமுள்ள குருமன்காடு பகுதியில் இராணுவ சாவடி அமைக்கப்பட்டுள்ளமையால் அவ்வீதி வழியாக பயணிக்கும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம்கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதையும் படிங்க

இலங்கையை அமெரிக்கா மிரட்டுவதை கைவிட வேண்டும் |சீனா

இந்தியாவில் இருந்து இலங்கைத் தலைநகர் கொழும்புவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் ஆதிக்கத்தைக்...

யாழில் கடுமையான கட்டுப்பாடு

யாழ்ப்பாணம் – குருநகர், பாசையூர் பகுதிகள் மற்றும் மீன் சந்தைகளில் இன்று (28) இருந்து சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகமாக நடைமுறைப்படுத்தப்படும் என யாழ் மாநகரசபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.

68 பொலிஸ் பிரிவுகளில் ஊடங்கு சட்டம் அமுலில் உள்ளது

மொறட்டுவை, பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு மற்றும் ஹோமாகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இரவு முதல் உடன் அமுலாகும்...

பீகார் சட்டப்பேரவை தேர்தல் | அவுரங்காபாத்தில் வெடிகுண்டுகள் மீட்பு!

பீகாரில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் அவுரங்காபாத் திப்ரா பகுதியில் வெடிகுண்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் மற்றும்...

பொலிஸ் ஊரடங்கு குறித்த அறிவிப்பு!

நாடாளாவிய ரீதியில் இதுவரை 68 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம, பயாகல மற்றும்...

ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கின்றார் மைக் பொம்பியோ!

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட...

தொடர்புச் செய்திகள்

பேரூந்தின் சாரதி மீது தாக்குதல்

வட தமிழீழம் , யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேரூந்தின் சாரதி , நடத்தினர் மீது வவுனியா நகரில் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். வவுனியா நகரின்...

பல்வேறு திருட்டை மேற்கொண்ட இருவர் சிக்கினர்

வவுனியாவில் பல்வேறு திருட்டுச்சம்பங்களுடன் தொடர்புடைய இருவரை வவுனியா தலைமை பொலிஸ்நிலைய குற்றத்தடுப்பு பொலிசார் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து திருடப்பட்ட ஆடுகள் மற்றும் மோட்டர்களை மீட்டுள்ளதாக தெரிவித்தனர். சமயபுரம்...

வவுனியாவில் 4 பிள்ளைகளின் தாயை காணவில்லை: தவிக்கும் குழந்தைகள்

வவுனியா - புதிய கற்பகபுரம் பகுதியில் வசித்து வரும் 4 பிள்ளைகளின் தாயை காணவில்லை என அவரின் கணவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார். வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு செல்வதாக தெரிவித்து...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

உலர் வித்துக்கள் குழந்தைக்கு நல்லதா

வேர்க்கடலை உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் வேர்க்கடலையால் அலர்ஜி இருந்தால் அது நிச்சயம் உங்கள் குழந்தைக்கும் அதிகளவிலான அலர்ஜியை ஏற்படுத்தும். ஆனால் வேர்க்கடலை என்பது உலர்தானியம் என்பதை...

சைவ உணவுகளின் மகத்துவம்

சைவ உணவு மிக நல்ல உணவு. எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது. பல நோய் தாக்குதல்களை தவிர்த்து விட முடியும் என்று சைவ உணவினை ஆதரித்து இன்று மருத்துவ உலகம் கூறுகின்றது....

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாகும்

அமெரிக்க வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில் அப்பகுதிகளில் குடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்...

மேலும் பதிவுகள்

இலங்கையை அமெரிக்கா மிரட்டுவதை கைவிட வேண்டும் |சீனா

இந்தியாவில் இருந்து இலங்கைத் தலைநகர் கொழும்புவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் ஆதிக்கத்தைக்...

இலங்கையில் மேலும் 263 பேருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் 263 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 227 பேருக்கும் கொரோனா...

நாட்டில் மேலும் சில இடங்களுக்கு ஊரடங்கு

நாட்டில் கொரோனா சூழ்நிலையை அடுத்து மேலும் ஐந்து இடங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, கொழும்பு தெமட்டகொட...

உண்மைத் தரவுகள் அரசால் மூடிமறைப்பு

“கொரோனா வைரஸ் தொடர்பான உண்மையான தரவுகளை அரசு வெளிப்படுத்தவேண்டும். தரவுகளை மறைப்பதால் பாரிய அனர்த்தம் ஏற்படும் அபாயம் இருக்கின்றது.” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...

20ஐ ஆதரித்தவர்களை உடன் தூக்கி எறியுங்கள்

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியைச் சேர்ந்த 8 உறுப்பினர்களுக்கு எதிராகவும் உடனடி நடவடிக்கை எடுக்கும்படி அக்கட்சியைச் சேர்ந்த...

பேலியகொட பகுதியில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நபர் கைது

கொழும்பு பேலிய கொட பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் அங்கே மேற்கொண்ட பீ.சி.ஆர்.பரிசோதனையில் தொற்று உறுதி என அடையாளம் காணப்பட்ட நிலையில் தப்பி வந்த...

பிந்திய செய்திகள்

இலங்கையை அமெரிக்கா மிரட்டுவதை கைவிட வேண்டும் |சீனா

இந்தியாவில் இருந்து இலங்கைத் தலைநகர் கொழும்புவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் ஆதிக்கத்தைக்...

யாழில் கடுமையான கட்டுப்பாடு

யாழ்ப்பாணம் – குருநகர், பாசையூர் பகுதிகள் மற்றும் மீன் சந்தைகளில் இன்று (28) இருந்து சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகமாக நடைமுறைப்படுத்தப்படும் என யாழ் மாநகரசபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.

68 பொலிஸ் பிரிவுகளில் ஊடங்கு சட்டம் அமுலில் உள்ளது

மொறட்டுவை, பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு மற்றும் ஹோமாகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இரவு முதல் உடன் அமுலாகும்...

நயனுக்கு போட்டியாக கஸ்த்தூரி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அம்மன் வேடத்தில் நடித்த ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது என்பதும் இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள்...

கோப்ரா படத்தின் முக்கிய அறிவிப்பு

சீயான் விக்ரம் நடிப்பில், ’டிமாண்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் திரைப்படம் ‘கோப்ரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில...

ஒரு கோட்டையின் சாபம்

வரலாற்றில் நமக்கு எஞ்சியிருப்பது கம்பீரமாக நிற்கும் கோட்டை கொத்தளங்கள், பிரம்மிக்க வைக்கும் கலைநயத்துடன் கட்டப்பட்ட கோவில்கள், நினைவு சின்னங்கள் போல ஒரு சில கட்டுமானங்கள் தான். ஆட்சியாளர்கள் இயல், இசை,...

துயர் பகிர்வு