Wednesday, February 24, 2021

இதையும் படிங்க

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு!

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மனித உரிமைப் பேரவையின் 46வது...

தரங்கவின் திறமைகள் பல தேசிய வெற்றிகளுக்கு பங்களித்துள்ளன | இலங்கை கிரிக்கெட்

உபுல் தரங்கா தனது தொழில் வாழ்க்கையில் இலங்கை கிரிக்கெட்டுக்கு ஒரு சிறந்த சேவையைச் செய்துள்ளதுடன், அவரது திறமைகள் பல தேசிய அணி வெற்றிகளுக்கு பங்களித்தாக இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக...

புதுச்சேரி ஆட்சி கவிழ்ப்பு ஓர் ஜனநாயக படுகொலை!

பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம் !! சென்னை : புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதற்கு பாப்புலர்...

கொரோனா வைரஸ் -அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் காணொலியில் ஆலோசனை..!

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது மற்றும் பருவநிலை மாற்றத்தை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்...

தமிழகத்தில் ‘அம்மா’ என்ற மகுடம் சூடிய ஜெயலலிதாவின் பிறந்தாள் இன்று!

தமிழகத்தில் அனைவராலும் ‘அம்மா’ என்று அறியப்பட்டவரும் தமிழ் திரையுலகின் சிம்ம சொற்பனமாகத் திகழ்ந்தவருமான மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்றாகும். இந்நிலையில், அவரது...

நாராயணசாமியின் இராஜினாமா கடிதத்தை ஏற்றார் குடியரசு தலைவர்!

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசின் இராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் ஏற்றுக்கொண்டார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள்...

ஆசிரியர்

காலஞ்சென்ற பத்மா சோமகாந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம்

ஈழத்து தமிழ் இலக்கிய உலகின் ஆளுமையான காலஞ்சென்ற பத்மா சோமகாந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம் (19) கொழும்பில் நடைபெறவுள்ளன.

ஈழத்து தமிழ் இலக்கியத் துறையில் தனக்கென தனியிடத்தைப் பதிவு செய்த பத்மா சோமகாந்தன் தமது 86ஆவது வயதில் நேற்று முன்தினம் காலமானார்.

அன்னாரின் பூதவுடல் பொரளையிலுள்ள தனியார் மலர்ச்சாலையொன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம் காலை 10 மணிக்கு பொரளையில் இடம்பெறவுள்ளதாக அன்னாரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க

ஆஸ்திரேலியாவில் பாலியல் பொம்மை விவகாரத்தில் சிக்கிய வெளிநாட்டு மாணவர்!

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிங்கப்பூர் மாணவர் ஒருவர் குழந்தை பாலியல் தொடர்பான பொம்மை ஒன்றை இறக்குமதி செய்த குற்றத்திற்காகவும் குழந்தைககள் தொடர்பான தகாத புகைப்படங்கள்/ பொருட்கள் வைத்திருந்ததற்காகவும் அவருக்கு 11 மாத...

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி!

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது அமைச்சரவையின் இராஜினாமாவை...

ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்தார் மோடி

ஜெயலலிதா தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிகளை மட்டுமல்லாது மிகப்பெரிய தோல்விகளையும் எதிர்கொண்டவர்.  மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின்...

இளம் பெண் சமூக ஆர்வலர் திஷா ரவி விடுதலை

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இளம் பெண் சமூக ஆர்வலர் திஷா ரவி விடுதலையானார். இந்திய மத்திய அரசின் மூன்று விவசாய...

கார் விபத்தில் மீண்டும் சிக்கினார் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ்

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு பெரிய கார் விபத்தில் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் காயமடைந்துள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நீதி கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியாவில் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறையலான உணவுதவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகியது. இதனையடுத்து...

தொடர்புச் செய்திகள்

ரயிலில் மோதுண்டு இறந்த இளைஞன்

கொழும்பு, மருதானை பகுதியில் ரயிலில் மோதுண்டு பொகவந்தலாவை சீனாகலை தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். இவ்விபத்து நேற்று (27) மாலை இடம்பெற்றதாக மருதானை பொலிஸார்...

கொழும்பில் ஆட்டோ திருடன்

கொழும்பின் புறநகர் பகுதியான கொலன்னாவ பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர் ஏமாற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 75 வயதான பெண்மணி ஒருவர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்....

196 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான போட்டி ஆரம்பம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கைப் பாராளுமன்றத்துக்கான தேர்தல் இன்று. இந்தப் பாராளுமன்ற தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தமிழகத்தில் ‘அம்மா’ என்ற மகுடம் சூடிய ஜெயலலிதாவின் பிறந்தாள் இன்று!

தமிழகத்தில் அனைவராலும் ‘அம்மா’ என்று அறியப்பட்டவரும் தமிழ் திரையுலகின் சிம்ம சொற்பனமாகத் திகழ்ந்தவருமான மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்றாகும். இந்நிலையில், அவரது...

நாராயணசாமியின் இராஜினாமா கடிதத்தை ஏற்றார் குடியரசு தலைவர்!

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசின் இராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் ஏற்றுக்கொண்டார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள்...

பேரிடா்களை எதிா்கொள்ளும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும்!

பேரிடா்களை எதிா்கொள்ளும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி ஐஐடி மாணவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் உள்ள நாட்டின் பழைமையான...

மேலும் பதிவுகள்

தமிழக அரசின் கடன் சுமை 5.7 இலட்சம் கோடி ரூபாயாக உயர்வு!

தமிழக அரசின் கடன் சுமை 5.7 இலட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவு செலவுத் திட்டத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் இடைக்கால வரவு செலவுத்...

இலங்கையில் சிறிய அளவிலான நில நடுக்கங்கள் தொடரும்

இலங்கையிலும் இலங்கையை அண்மித்த பகுதிகளிலும் எதிர்காலத்தில் சிறிய அளவிலான நில அதிர்வுகள் பதிவாகக்கூடும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அருகில் கடல்...

கொரோனா மேலாண்மை மாநாட்டை நடத்தும் இந்தியா!

கொரோனா நோய்த்தொற்று மேலாண்மை தொடர்பான பிராந்திய மாநாட்டை இந்தியா இன்று (வியாழக்கிழமை) நடத்துகிறது. கொரோனா மேலாண்மை, அனுபவம், நல்ல நடைமுறைகள், முன்னோக்கிய பாதை’ என்ற தலைப்பிலான...

புரூஸ் லீயின் மாறு அவதாரம்

தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் கொடுத்தவரும் இளைஞர்களின் ஆதர்ஷ நாயகனாகவும் விளங்கும் புரூஸ் லீ, மறு அவதாரம் எடுத்து வந்தது போன்று சிறுவன் ரியூசி இமாய் செய்யும் சண்டை காட்சிகள்...

வர்த்தக ரீதியாக யாரும் கமலா ஹாரிஸ் பெயரை பயன்படுத்தக் கூடாது!

வாஷிங்டன்: ‘அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெயரை வர்த்தகரீதியிலான நோக்கத்துக்காக பயன்படுத்தக் கூடாது,’ என வெள்ளை மாளிகை அறிவுறுத்தி உள்ளது. அமெரிக்காவின் துணை அதிபராக...

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் பொலிசார் வாக்குமூலம் பதிவு!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். நேற்று பிற்பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வைத்து பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம்...

பிந்திய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் பாலியல் பொம்மை விவகாரத்தில் சிக்கிய வெளிநாட்டு மாணவர்!

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிங்கப்பூர் மாணவர் ஒருவர் குழந்தை பாலியல் தொடர்பான பொம்மை ஒன்றை இறக்குமதி செய்த குற்றத்திற்காகவும் குழந்தைககள் தொடர்பான தகாத புகைப்படங்கள்/ பொருட்கள் வைத்திருந்ததற்காகவும் அவருக்கு 11 மாத...

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி!

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது அமைச்சரவையின் இராஜினாமாவை...

மீண்டும் நடிக்க வரும் நதியா!

நடிகை நதியா 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் லிங்குசாமி இயக்கும்  திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் ‘பூவே பூச்சூடவா’...

ஸ்ரீதேவியின் சில நினைவுகள் | வைரலாகும் ராம் கோபால் வர்மாவின் கடிதம்!

மறைந்த நடிகர் ஸ்ரீதேவியின் நினைவு தினம் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீதேவி குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா...

துயர் பகிர்வு