9 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் கடமையில்.

இலங்கை பொதுத் தேர்தல் கடமையில் 69 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் நடமாடும் சேவை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

3 ஆயிரத்து 69 பொலிஸ் நடமாடும் சேவைகளை நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தேர்தல் கடமையில் ஈடுபட்டிருக்கும் 69 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் 10 ஆயிரத்து 500 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர்