தபால் மூல தேர்தல் முடிவுகளில் காலி மாவட்டம்

தற்போதுவெளியாகியுள்ள தபால் மூல தேர்தல் முடிவுகளில் காலி மாவட்ட முடிவுகளின் படி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன:- 27,682

ஐக்கிய மக்கள் சக்தி:- 5,144

தேசிய மக்கள் சக்தி:- 3,135

ஐக்கிய தேசியக் கட்சி:- 1,507

ஆசிரியர்