வடக்கு கிழக்கு மாகாணத்தில் இம் முறை

இலங்கை பாராளுமன்ற தேர்தலில் கடந்த 2015 தேர்தலோடு ஒப்பிடுகையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இம் முறை வாக்களிப்பு வீதம் அதிகரித்துள்ளது.

வடகிழக்கில் மட்டக்களப்பில் : அதிகூடிய 76% வாக்கு பதிவு சாதனை.

யாழ்ப்பாணத்தில் வாக்கு பதிவு 61.56% இம்முறை 67% உயர்வை கண்டது.

வன்னியில் வாக்கு பதிவு 71.89% இம்முறை 74% உயர்வை கண்டது.

மட்டக்களப்பு வாக்கு பதிவு 69.12% இம்முறை 76% உயர்வை கண்டது.

தற்போது 16 உறுப்பினரை தெரிவு செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.

ஆசிரியர்