செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொலன்னறுவையை தன் வசமாகிய மைத்திரி

பொலன்னறுவையை தன் வசமாகிய மைத்திரி

1 minutes read

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான பொலன்னறுவ மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 4 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 1 ஆசனமும் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் பொலன்னறுவ மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

மைத்திரிபால சிறிசேன – 111,137 வாக்குகள்

ரொஷான் ரணசிங்க – 90,615 வாக்குகள்

சிறிபால கம்லத் – 67,917 வாக்குகள்

அமரகீர்த்தி அதுகோரல – 45,939 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி

கிங்ஸ் நெல்சன் – 22,392 வாக்குகள்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More