Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 2020 ஆம் ஆண்டு பொதுத் ​தேர்தலில் கட்சிகளுக்கான போனஸ் ஆசனங்கள்

2020 ஆம் ஆண்டு பொதுத் ​தேர்தலில் கட்சிகளுக்கான போனஸ் ஆசனங்கள்

0 minutes read

2020 ஆம் ஆண்டு பொதுத் ​தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் பெற்றுக் கொண்ட மேலதிக ஆசனங்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 17 மேலதிக ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி 7 ஆசனங்களும் தேசிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனமும் கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும் இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் அபே ஜன பல கட்சி போன்றவற்றிற்கு தலா ஒரு ஆசனம் வீதம் கிடைக்கப் பெற்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More