தனி ஒருவராக போராட்டத்தில் இறங்கிய ஆசிரியர்.

வடமாகாண கல்வியமைச்சு அலுவலகத்தின் முன்பாக தொண்டர் ஆசிரியர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

புத்தூர் மடிகே பஞ்சசீக வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வி தொண்டர் ஆசிரியையாக பணியாற்றி வரும் ஆசிரியை ஒருவரே, தனது தகைமைக்கு ஏற்ப 6ஆம் வகுப்பிற்கு மேற் கற்பிக்க அனுமதிக்க வேண்டுமென கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

வடக்கு கல்வியமைச்சின் பிரதான நுழைவாயிலிற்கு அருகில் அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆசிரியர்