Friday, December 4, 2020

இதையும் படிங்க

இன்று உலக மண் தினம்

ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் டிசம்பர் 05 ஆம் திகதி உலக மண் தினமாகக் (World Soil Day) கடைப்பிடிக்கப்படுகிறது. மண் வளத்தைப்...

LPL | காலி அணியை காலி செய்த யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸின் தொடர் வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 9ஆவது லீக் போட்டியில், யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணி, 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

லங்கா பிரீமியர் லீக் | கண்டி அணியை பந்தாடியது தம்புள்ளை அணி!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 10ஆவது லீக் போட்டியில், தம்புள்ளை வைக்கிங்ஸ் அணி, 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் இருவர் காயம்

இன்று (வெள்ளிக்கிழமை) காலை, கொழும்பில் இருந்து புனானை கொரோனா சிகிச்சை நிலையம் நோக்கி சென்ற பேருந்து ஒன்றும், காத்தான்குடியில் இருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த...

எச்சில் துப்பிய நபருக்கு விளக்கமறியல்

நேற்று முன்தினம் அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்று நோயாளி ஒருவரை அழைத்துச் செல்ல வந்திருந்த பொது சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்

புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர் மற்றும் கணவன் கிளைமோர் குண்டுடன் கைது! | உண்மை என்ன?

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றில் குழந்தையுடன் கிளைமோர் குண்டொன்றை கொண்டு சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர்...

ஆசிரியர்

யாழ் பட்டதாரிகள் ஆளுனரிடம் மகஜர் கையளிப்பு

அரசாங்கத்தினால் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு நாடு பூராகவும் வழங்கப்படவுள்ள நிலையில் பட்டதாரிகளுக்கான அரச நியமன கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆயிரத்து 450 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பட்டதாரிகளுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடிய தோடு வடக்கு மாகாண ஆளுநரிடம் தமது நியமனத்தை உறுதிப்படுத்துமாறு கோரி மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

குறித்த மகஜரில் நிராகரிக்கப்பட்ட காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ள EPF, ETF பிரச்சனை மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை முடித்தவர்களுக்கான பிரச்சனை மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிரச்சினை போன்ற மூன்று விடயங்களை உள்ளடக்கி வட மாகாண ஆளுநரிடம் மகஜர் கையளித்துள்ளார்கள்.

குறித்த விடயங்கள் தொடர்பில் உரிய தரப்பினருக்கு அதனை தெளிவுபடுத்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனத்தை வழங்க ஆவணை செய்யுமாறு கோரி மகஜரினை கையளித்துள்ளனர்.

எனினும் ஏற்கனவே அரசாங்கத்தினால் நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி தமது கடமைகளை ஆரம்பிக்கின்ற நிலைமையில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கும் எதிர்வரும் 2 ஆம் திகதிக்குள் உரிய தீர்வு பெற்றுத்தர வேண்டும் என பட்டதாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க

எல்பிஎலில் யாழ் மைந்தன் விஜயகாந்த்

எல்பிஎல் 2020 போட்டியில் இன்று யாழ் மண்ணின் மைந்தன் விஜயகாந்த் பங்கு பற்றியுள்ளார். யாழ் மத்திய கல்லூரி மாணவரான...

கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு

இன்று முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக அதிக மழைவீழ்ச்சி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளம்...

வெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அக்கரைப்பற்று தொண்டரணி !

நிரூபர் நூருல் ஹுதா உமர். அம்பாறை மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளில்...

பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்களின் வீடுகளில் சோதனைக்கு கண்டனம்!

பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கதுறை சோதனை செய்தமைக்கு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம்...

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது. கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த பலத்த மழை காரணமாக நீர் நிலைகளிற்கான நீர் வருகை அதிகரித்திருந்தது. இந்த நிலையில்...

சீரற்ற காலநிலையால் தேசிய கலை இலக்கியப் பேரவை கட்டடம் சேதம்

நேற்றைய சீரற்ற காலநிலை காரணமாக, அருகிலுருந்த மரம் முறிந்து வீழ்ந்தமையால், தேசிய கலை இலக்கியப் பேரவையின் யாழ்ப்பாண பணிமனைக் கட்டடம் சேதமடைந்துள்ளது.

தொடர்புச் செய்திகள்

குடும்ப தகரராறில் சாம்பலாகிய வீடு

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மூளாய் காளி கோவிலடி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர்தெரிவித்துள்ளார்.

1/2KG கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 1/2KG கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் பகுதியை...

மீண்டும் யாழ் வருகின்றார் சுவிஸ் போதகர் சற்குணம்

மீண்டும் யாழ் வருகின்றார் சுவிஸ் போதகர் சற்குணம் ஊடகவிலாளர்களையும் சந்திக்க ஆசைப்படுகின்றாராம் யாழ்ப்பாணத்தில் கொரோனா பரப்பியதாக சந்தேகிக்கப்படும் சுவிஸ் போதகரான சற்குணம் மீண்டும் யாழ்ப்பாணம் செல்வதற்கு...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சிறைக்காவலர் செய்த மோசமான செயல்

வட்டரெக்க சிறைச்சாலையின் சிறைக்காவலர் கொரோனா பரப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 14 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட்டரெக்க சிறைச்சாலையின் கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்ததனை கோபமடைந்த சிறைக்காவலர்...

பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற்தூரிகைகள் மீள்சுழற்சி

பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற் தூரிகைகளை பாதுகாப்பாக மீள்சுழற்சி செய்வதற்காக  சுற்றாடற்துறை அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட மீள்சுழற்சி கொள்கலனை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு...

திருவையாறு மரண வீட்டிற்கு வந்த பெண்ணின் கணவருக்கும் தொற்று

கிளிநொச்சி திருவையாறில் கடந்த இரு வாரங்களுக்கு முன்  இடம்பெற்ற தாயின்மரண வீட்டிற்கு கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவிலிருந்து வந்த பெண்ணுக்குஅன்றே தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவரது கணவருக்கு இரண்டாவதுபிசிஆர் பிரிசோதனையில் நேற்றிரவு...

மேலும் பதிவுகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரவி புயலாக வலுப்பெறுகிறது!

இலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) புயலாக வலுப்பெறுகிறது. குறித்த புயலுக்கு புரவி என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா...

சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு- பருத்தித்துறையில் நிகழ்ந்த சோகம்

யன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியைக் கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பருத்தித்துறையில் நிகழ்ந்துள்ளது. சிறுமி விளையாட்டாக தனது தமையனின்...

ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் 39ஆயிரத்து 68பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது – சீனா குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் தம் நாட்டிற்கு பரவியதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது. சீனாவின் நாளிதழ் ஒன்றிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாரிய அலையாக மாறலாம்- திஸ்ஸ எச்சரிக்கை

நாட்டில் தற்போது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள கொரோனா, பாரிய அலையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதென வைரஸ் நோய் தொடர்பான நிபுணரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

லெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்!

உலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் பாரிய பெய்ரூட் துறைமுக வெடிப்பை அடுத்து சர்வதேச...

பிந்திய செய்திகள்

எல்பிஎலில் யாழ் மைந்தன் விஜயகாந்த்

எல்பிஎல் 2020 போட்டியில் இன்று யாழ் மண்ணின் மைந்தன் விஜயகாந்த் பங்கு பற்றியுள்ளார். யாழ் மத்திய கல்லூரி மாணவரான...

கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு

இன்று முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக அதிக மழைவீழ்ச்சி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளம்...

வெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அக்கரைப்பற்று தொண்டரணி !

நிரூபர் நூருல் ஹுதா உமர். அம்பாறை மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளில்...

பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்களின் வீடுகளில் சோதனைக்கு கண்டனம்!

பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கதுறை சோதனை செய்தமைக்கு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம்...

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது. கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த பலத்த மழை காரணமாக நீர் நிலைகளிற்கான நீர் வருகை அதிகரித்திருந்தது. இந்த நிலையில்...

சீரற்ற காலநிலையால் தேசிய கலை இலக்கியப் பேரவை கட்டடம் சேதம்

நேற்றைய சீரற்ற காலநிலை காரணமாக, அருகிலுருந்த மரம் முறிந்து வீழ்ந்தமையால், தேசிய கலை இலக்கியப் பேரவையின் யாழ்ப்பாண பணிமனைக் கட்டடம் சேதமடைந்துள்ளது.

துயர் பகிர்வு