Sunday, June 13, 2021

இதையும் படிங்க

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து விளக்கமளிக்கப்படும்!

இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, இன்றைய தினம் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அதற்கான பதிலை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கொரோனாவால் மேலும் 63 உயிரிழப்புகள் பதிவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 63 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதம் 23ஆம் திகதி...

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடையும்!

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைய உள்ளது. காற்றழுத்த தாழ்வால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம்...

ஸ்புட்னிக் வீ தடுப்பூசி 2 டோஸ் இன்று முதல் செலுத்தப்படுகிறது!

ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, கொத்தட்டுவ சுகாதார வைத்திய அதிகாரி...

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸார் உள்ளிட்ட 4பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர்- பாராமுல்லா மாவட்டம், அரம்பொராவில் தீவிரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில், இரண்டு பொலிஸார் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அரம்பொரா பகுதியிலுள்ள சோதனைச்சாவடி...

மருதமடு மாதா ஆடி மாத திருவிழா -வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை!

மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்குகொள்வதற்கு அனுமதியில்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்

மேலும் மூன்று இடங்களுக்கு தனிமைப்படுத்தல் அறிவிப்பு!

மத்துகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஓவிட்டிகல, பதுகம, நவஜனபதிய ஆகிய இடங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் செயற்பாட்டு மையம் இந்த அறிவிப்பை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை விடுத்துள்ளது.

அண்மையில் மத்துகம-கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து ஒன்றின் சாரதிக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில், அவருடன் அநுராதபுரத்துக்கு யாத்திரை மேற்கொண்ட 17 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, மத்துகம பிரதேசத்தில் மாத்திரம் இதுவரை 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளமை களுத்துறை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் தகவல்படி தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்ட பிரதேசங்களில் மேலும் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க இவ்வாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க

அடுத்த பனிப்போர் ஆரம்பம்- சீனாவுக்கு எதிராக அணி திரள உலக தலைவர்களுக்கு அழைப்பு!

கார்பிஸ் பே: அமெரிக்காவின் ஆதிக்கத்தை உடைக்கும் வகையில் செயல்பட்டு வரும் சீனாவுக்கு எதிராக அணி திரள உலக தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யா உடனான பனிப்போரில் அமெரிக்கா...

தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்!

எரிபொருள் விலை அதிகரிப்பு விடயத்தில் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக...

இந்தியாவுக்கு புதிய பெயர் சூட்டிய குஷ்பு

ஒன்றிய அரசு என்ற சொல்லாடல் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும், இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் பா.ஜனதாவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கையில் துப்பாக்கியுடன்! வைரலாகும் புகைப்படம்!! யார் தெரியுமா?

முன்னணி இயக்குனராகவும் தற்போது நடிகராகவும் இருக்கும் செல்வராகவனின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்...

இலங்கையில் நேற்று மாத்திரம் 1 இலட்சத்து 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

இந்த நிலையில், நாட்டில் இதுவரை 22 இலட்சத்து 59 ஆயிரத்து 385 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

யாழில் கொரோனா தொற்றினால் மேலும் 2 இருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சை விடுதியில், சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையினைச் சேர்ந்த 68...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கேங்ஸ்டர் படத்தில் பிரியாமணி!

‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் நல்ல அறிமுகத்தை பெற்றவர் பிரியாமணி. இவர் சமீபத்தில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். தெலுங்கில் ‘நாரப்பா’, ‘விராட்டா பர்வம்’,...

யாழில் கொரோனா தொற்றினால் மேலும் 2 இருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சை விடுதியில், சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையினைச் சேர்ந்த 68...

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து விளக்கமளிக்கப்படும்!

இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, இன்றைய தினம் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அதற்கான பதிலை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பதிவுகள்

டாம் வீதி தீப்பரவல் கட்டுப்பாட்டிற்குள்!

கொழும்பு ஆட்டுப்பட்டித் தெரு பகுதியில் 5 மாடி கட்டடம் ஒன்று நேற்று அதிகாலை தீப்பிடித்துக் கொண்ட நிலையில் தீயை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ஆட்டுப்பட்டித் தெரு பொலிசார் தெரிவித்தனர்.

படை விலகல் செயன்முறை இன்னும் நிறைவு பெறவில்லை!

சீனாவுடனான அசல் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் படை விலகல் செயன்முறை இன்னும் நிறைவு பெறவில்லை என வெளியுறவு அமைச்சகத் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

லக்ஷ்மண விரதம்!

ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரை பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர் அயோத்திக்கு வருகை புரிந்தார் அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும் ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும்

பிரதமர் தலைமையில் புதிய அதிவேக நெடுஞ்சாலை பணி ஆரம்பம்!

புதிய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் 5 மேம்பாலங்களை அமைக்கும் கட்டுமானப் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. புதிய களனி பாலத்தில் இருந்து...

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர். கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஏ.ஆர்.ரகுமான்!

இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த...

பிந்திய செய்திகள்

சக வீரர் மீது மோதி காயம் – டூ பிளசிஸ் மருத்துவமனையில் அனுமதி!

அபுதாபியில் நடந்து வரும் பி.எஸ்.எல் தொடரின் 19-வது லீக் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ், பெஷாவர் ஜால்மி அணிகள் விளையாடின. இந்தப் போட்டியின் 7-வது ஓவரில் டேவிட்...

அடுத்த பனிப்போர் ஆரம்பம்- சீனாவுக்கு எதிராக அணி திரள உலக தலைவர்களுக்கு அழைப்பு!

கார்பிஸ் பே: அமெரிக்காவின் ஆதிக்கத்தை உடைக்கும் வகையில் செயல்பட்டு வரும் சீனாவுக்கு எதிராக அணி திரள உலக தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யா உடனான பனிப்போரில் அமெரிக்கா...

தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்!

எரிபொருள் விலை அதிகரிப்பு விடயத்தில் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக...

ஆண், பெண் மூளை அமைப்பில் வித்தியாசம்…!

உண்மையில் இருபாலினத்தவருக்கும் உடல் மட்டுமல்ல மூளையும் வித்தியாசப்படுகிறது. இப்படி மூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள். ஆணின்...

கொத்தமல்லி – உருளைக்கிழங்கு வறுவல்!

தேவையான பொருட்கள்உருளைக்கிழங்கு - 3,உப்பு - தேவையான அளவு,எண்ணெய் - 3 டீஸ்பூன். அரைக்க…கொத்தமல்லி - 1/2 கப்,பச்சை மிளகாய் - 2,பூண்டு - 3.

இந்தியாவுக்கு புதிய பெயர் சூட்டிய குஷ்பு

ஒன்றிய அரசு என்ற சொல்லாடல் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும், இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் பா.ஜனதாவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

துயர் பகிர்வு