Thursday, July 29, 2021

இதையும் படிங்க

படைப்பின் அதிபதி பிரம்மா

அனைத்து உயிர்களையும், படைத்து, காத்து அருளும் பொறுப்பை மும்மூர்த்திகளாக சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் செய்து வருவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மனைப் பற்றி இங்கே பார்ப்போம்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த கவிதா மண்டலம்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த கவிதா மண்டலம் எதிர்வரும் ஓகஸ்ட் 01 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பான அறிவித்தலை...

தஞ்சம்கோரிய மகன் படுகொலை: ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்த பெற்றோர்

2014 மனுஸ்தீவு கலவரத்தின் போது கொல்லப்பட்ட ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர் ஆஸ்திரேலிய அரசு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்ததாரரான G4S நிறுவனத்தின் அலட்சியத்தால் கொல்லப்பட்டதாக தஞ்சக்கோரிக்கையாளரின்...

தலைஞாயிறு அருகே வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

தலைஞாயிறு அருகே வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாக பூஜையும், அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.

காளியம்மன் சிலை மீது படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு

பாம்பு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள காளியம்மன் சிலை மீது ஏறி சிலையில் படம் எடுத்து ஆடியது. இதை பார்த்த பொதுமக்கள் மெய்...

‘அண்ணாத்த’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

ரஜினிகாந்த் - சிவா கூட்டணியில் உருவாகி வரும் அண்ணாத்த படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது.

ஆசிரியர்

தெஹிவளையில் வைத்து ரிஷாட் கைது!

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரினால் தீவிரமாக தேடப்பட்டு வந்த ரிஷாட் பதியுதீன் தெஹிவளையில் வைத்து இன்று (திங்கட்கிழமை) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ரிஷாட் பதியுதீன் தற்போது குற்றப்புலனாய்வுக் காவலில் உள்ளதுடன், அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பொதுச்சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ரிஷாட்டை கைது செய்ய சட்ட மா அதிபர், பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

இதையும் படிங்க

இலங்கையில் போக்கு வரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வாய்ப்பு!

நாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களின் பெரும் எண்ணிக்கையானோர் ஒட்சிசன் தேவையுடையோராகக் காணப்படுவதுடன் சிக்கல் நிலைமை அதிகமாகக் காணப்படுபவர்களாகவும் உள்ளனர். அத்துடன் சிகிச்சை நிலையங்களிலும் தொற்றாளர் நிரம்பியுள்ளதாக...

இலங்கையில் ஏற்றுமதி, சுற்றுலா துறைகளை மேம்படுத்துவதற்கு தயார்!

தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளுடன் நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதும் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்த தாம் தயாராக உள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம், இலங்கை வர்த்தகச்...

மாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்?

மார்பகங்களில் வலி, வீக்கம், மார்பகங்கள் கனத்துப் போன உணர்வு அல்லது மென்மையான உணர்வு என எல்லாவற்றுக்கும் காரணம் புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின்...

வேர்க்கடலை ஸ்டப்ஃடு பூரி

வேர்க்கடலையை வைத்து பல்வேறு ருசியான ரெசிபிகளை தயார் செய்யலாம். அந்த வகையில் இன்று வேர்க்கடலை ஸ்டப்ஃடு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கும்பகோணத்தை சுற்றியுள்ள சங்கடம் தீர்க்கும் ஆலயங்கள்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ‘கோவில் நகரம்’ என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த நகரிலும், அதைச் சுற்றிலும் ஏராளமான கோவில்கள் உள்ளன. அவற்றில் பலவும் பல்வேறு...

மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை

கணவனின் ஆயுளை அதிகரிக்க மனைவிமார்கள் பல பூஜைகள் செய்வதுண்டு. மனைவிக்கு ஆயுள் பலன் அதிகரிக்க கணவன் மார்களும் சில பூஜைகளை செய்யலாம். அதில்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கையில் நிதி திருத்த சட்ட வரைபிற்கு எதிரான மனு விசாரணை!

நிதி திருத்த சட்டவரைபு அரசியலமைப்பிற்கு முரணானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த நிதி திருத்த சட்டவரைபு...

கொழும்பில் அதிகமான டெல்டா நோயாளர்கள் பதிவு!

கொழும்பில் பதிவாகும் கொரோனா நோயாளர்களில் 20% முதல் 30 வீதமானவர்களுக்கு டெல்டா திரிபு தொற்றியிருக்கலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதிக்கு அமெரிக்காவை போன்ற பிரத்தியேக அறை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊடக சந்திப்பை நடத்துவதற்கு என அமெரிக்காவை போன்ற பிரத்தியேக அறை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் கலந்துகொண்டு ஜனாதிபதியை அல்லது அவரது...

மேலும் பதிவுகள்

திருமலை அருகே ஸ்ரீவாரி பாதத்தில் சத்ர ஸ்தாபனோற்சவம்!

திருமலையில் உள்ள 7 மலைகளில் மிக உயரமான மலை நாராயணகிரி மலை. திருமகளை தேடி வந்த சீனிவாசபெருமாள் நாராயணகிரி மலை சிகரத்தில் பாதம் பதித்த முதல் இடம் இதுவாகும்.

மகாராஷ்டிராவில் சீரற்ற காலநிலை:உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மேலும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள 120க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் உள்ளிட்ட பகுதிகளில்...

இலங்கைக்கு 30 கோடி ரூபா பெறுமதியான பரிசோதனை உபகரணங்கள்!

கொரோனா வைரஸ் தொற்றை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில் உபயோகப்படுத்தும் 05 லட்சம் பரிசோதனை உபகரணங்கள் (Rapid Diagnostic) நேற்றைய தினம் அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க...

ரிஷாட் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் – 30 பேரிடம் வாக்குமூலம் பதிவு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த 16 வயதுடைய சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த...

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது குறித்து GMOA எச்சரிக்கை!

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் முற்றாக தளர்த்தப்படும்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பாக மீள் பரிசீலிக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம்...

பிரான்ஸில் இருந்து 3 ரஃபேல் விமானங்கள் இந்தியா வருகை!

மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்தது. முதல் கட்டமாக 5 ரஃபேல் போர்...

பிந்திய செய்திகள்

இலங்கையில் போக்கு வரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வாய்ப்பு!

நாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களின் பெரும் எண்ணிக்கையானோர் ஒட்சிசன் தேவையுடையோராகக் காணப்படுவதுடன் சிக்கல் நிலைமை அதிகமாகக் காணப்படுபவர்களாகவும் உள்ளனர். அத்துடன் சிகிச்சை நிலையங்களிலும் தொற்றாளர் நிரம்பியுள்ளதாக...

இலங்கையில் ஏற்றுமதி, சுற்றுலா துறைகளை மேம்படுத்துவதற்கு தயார்!

தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளுடன் நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதும் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்த தாம் தயாராக உள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம், இலங்கை வர்த்தகச்...

கணவனுக்கு நீண்டஆயுள் -சுமங்கலி யோகம் தரும் வட சாவித்திரி விரதம்!

வடசாவித்திரி விரதம் என்றவுடன் இது என்னவோ வட நாட்டினர் மட்டும் கொண்டாட வேண்டிய விரதம் என நினைத்துவிடாதீர்கள். வடம் என்றால் விழுது என பொருள். ஆலமரத்தின் பலமே அதன் விழுதுகளில்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 29.07.2021

மேஷம்மேஷம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள்....

மாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்?

மார்பகங்களில் வலி, வீக்கம், மார்பகங்கள் கனத்துப் போன உணர்வு அல்லது மென்மையான உணர்வு என எல்லாவற்றுக்கும் காரணம் புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின்...

வேர்க்கடலை ஸ்டப்ஃடு பூரி

வேர்க்கடலையை வைத்து பல்வேறு ருசியான ரெசிபிகளை தயார் செய்யலாம். அந்த வகையில் இன்று வேர்க்கடலை ஸ்டப்ஃடு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

துயர் பகிர்வு