செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கைக்கான சீனா தூதரக பதில் இலங்கைக்கு ஆபத்தை உண்டாக்குமா

இலங்கைக்கான சீனா தூதரக பதில் இலங்கைக்கு ஆபத்தை உண்டாக்குமா

0 minutes read

ஏலியன் பிரடேட்டர் விளையாட்டில் ஈடுபடதயாரில்லை என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.


கொழும்பில் இன்று செய்தியாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்க செயலாளர் சீனாவை வேட்டையில் ஈடுபடும் நாடு என வர்ணித்திருந்தார்.


இதற்கு பதிலளித்துள்ள இலங்கைக்கான சீனா தூதரகம் மன்னிக்கவேண்டும் இராஜாங்க செயலாளரே நாங்கள் இலங்கை சீனா நட்புறவினை ஊக்குவிப்பதில் மும்முரமாக உள்ளோம் உங்களின் ஏலியன் எதிர் பிரடேட்டர் விளையாட்டில் எங்களிற்கு ஆர்வமில்லை என தெரிவித்துள்ளது.


அமெரிக்காவால் மாத்திரமே பிரடே;டராகவும் ஏலியனாகவும் ஒரே நேரத்தில் விளங்க முடியும் என சீன தூதரகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.