0
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை கூகுள் நிறுவனம் இன்று தேசியக் கொடியின் மூன்று வண்ணங்களைக் கொண்ட கூகுள் டூடுலுடன் கொண்டாடியது.
ஒரு வரலாற்று நிகழ்வைக் குறிக்கும் வகையில் கூகுள் தனது டூடுலை அவ்வப்போது மாற்றுகின்றது.
அதன்படி இலங்கையில் www.google.lk முகப்புப் பக்கத்தின் இன்றைய நாள் மாற்றத்தைப் பயனர் பார்வையிட முடியும்.