October 2, 2023 9:30 am

சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பினார் ரணில்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

ஜனாதிபதி தலைமையிலான ஏழு பேர் கொண்ட தூது குழு தனது சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து நேற்று (22) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட தரப்பினரைச் சந்தித்து இரு தரப்பு பேச்சு நடத்தினார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்