செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை களுகங்கையில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாப மரணம்!

களுகங்கையில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாப மரணம்!

0 minutes read

களுத்துறை – களுகங்கையில் நீராடச் சென்ற மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

15 மற்றும் 16 வயதுகளையுடைய இரண்டு மாணவிகளும், 17 வயதுடைய மாணவர் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

களுத்துறை, பன்வில மற்றும் தொடங்கொடை பகுதிகளைச் சேர்ந்தவர்களே இன்று (14) இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நாகொட போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.